பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

திருக்குறள் சொற்பொருள் சுரபி

(387); ஒரு பொருளைக் கொடுத் தாயினும், (800). ஈத்துவக்கும் மேலே உள்ள மணக்குடவருரையையும் கவனம் கொள்க. ஏற்றவர்க்கு வரும் முக மலர்ச்சியினால் மகிழும், (228). ஈந்தது தந்தது.

கொடுத்தது, (1142}. ஈயப்படும் இடப்படும்; கொடுக்கத் தகும் என்பர் மணக்குடவர், (412). ஈயது கொடாது, (1002).

எனக்குக்

ஈயும் கொடுக்கும், (1061). ஈரம் = அன்பு, (91).

ஈகும் = அறுக்கும்,

செல்லும், (334).

ஈர்ங்கண் = குளிர்ந்த இடத்தை

யுடைய, (1058).

ஈர்ங்கை ஈரமான கை,

கழுவிய கை, (1077). ஈவது = கொடுப்பது, (221). ஈவன் = கொடுப்பர், (1035). ஈவாரை கொடுப்பாரை, (1057}.

அறுத்துச்

உண்டு

ஈவனர்கண் = கொடுப்பவரிடத்து,

(1059).

ஈவார்மேல் = கொடுப்பார்மேல்,

(232). ஈனும் தரும், (31, 180, 754);

ஈனும் பெயரெச்சம், உண்டு பண்ணும், (74); கொடுக்கும், (311); உண்டாக்கும், (361). ஈன் பெற்ற, (757). ஈன்பது = உண்டாவது, (165);

ஏழாம் வேற்றுமை, (தொல். சொல் 105), இரண்டாம் வேற்றுமையாகவும் கொள் ளலாம். 'ஒன்னார் வழுக்கியுங் கேடீன்பது என்பதற்கு 'அழுக் காறு பகைவரை யொழிந்துங் கேடு பயப்ப தொன்றாகலின் என்று பரிமேலழகர் உரை கூறினார். அவ்வாறு கொள்ளின் வழுக்கியும் என்ற விடத்து உம்மைச் சிறக்காது. ஈன்ற = பெற்ற, (1047ர்.

ஈன்ற பொழுது = குழந்தையைப்

பெற்ற காலத்திலும், (69).

ஈன்றல் = தருதல், பயத்தல், (99). ஈன்றாள் = தன்னைப் பெற்றவள்,

(656, 923).

ஈன்று உண்டாக்கி, (97)

இ_

தமிழ் மொழி நெடுங்கணக்கில் உ, ஐந்தாவது எழுத்து. இந்த எழுத்தை வாயைத் திறந்து அங்காப்போடு இதழ் குவித்து உச்சரிக்கும் அளவிலே ஒலிக்கும் ஒரு குற்றுயிர் தமிழ் எண்ணியலில் இரண்டு என்ற எண்ணின் குறிவடிவ எழுத்து. இந்த 'உ' வடிவ எழுத்து, உருக்கம், கட்டளை, கோபம், சம்மதம் இவற்றின் ஒலிகளை உணர்த்திக் காட்டும் ஓர் இலக்கிய செய்யுட் கூறுபாடு. எடுத்துக்காட்டு : செய்து, இது தன்மை ஒருமை வினைப் பகுதி, உஃது: ஒன்றன் படர்க்கைச் சுட்டுப் பெயர். @ಹಹಹ।।6।। : உக்கொற்றவன், உவன் என்பவை.

魏。露懸

ඝ நெஞ்சில் உள்ள வற்றை

வெளிப்படுத்தாத;

சொல்லாமை, சொரிதல்), (585).

(உகுதல்