பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

69

உக்க = சிந்திய, (720).

உக்கக்கால் = தன்நிலை அழிந்து போய் விடுவாளேயானல், (1270).

உஞற்று = முயற்சி, (604). உஞற்று இலவர் = முயற்சியற்றவர்,

(607). உஞற்றுபவர்க்கு முயற்சி செய்

கின்றவர்களுக்கு, (1024). உஞற்றுபவர் = முயல்பவர் (620). உடம்பாடு = -

(880). உடம்பாடிலாதவர் =

உள்ளவர், (890).

மனப்பொருத்தம்,

உட்பகை

奖 உடம்பின்

உள்ளே, (1163).

3. உடம்புகளுள்,

(340). உடம்பின் = உடம்பினின்று, (330). உடம்பு - உடம்பு, (80), உடம்

பும், (345); உடம்புகள், (637);

உடல், (943, 1029, 1122).

உடம்பொடு உயிரிடை - உடம் புக்கும் உயிருக்குமுள்ள, (338, 1122).

உடல் = உடம்பு, (235).

உடற்கு - உடம்புக்கு (65).

உடற்றுபவர் = வருந்துகிறவர், முடி

யதாபடி கெடுப்பவரின், (818).

உடற்றும் = நிலைபெற்று துன்பப் படுத்தும், (12). .

உடன் = ஒருங்கே, ஒருமிக்க, (ஒரு காலத்தே என்கிறார் மண்க் குடவர்

தனது உரையில்), (309, 589);

ஒரு கூடி, கூட (632); சேர்ந்து,

(890). உடன் மூவர் = ஒரு பொருள் பற்றி

வெவ்வேறாக ஒற்றரை ஆய்வ

தற்காக அனுப்பப்பட்ட மூன்று பேர் (589).

உடனுறைந்து = சோர்ந்து வாழ்

வதை, (890). உடன்று = சினந்து, கோபம்

கொண்டு, {765), உடுக்கை = ஆடை, உடை, (788). உடுப்பது உம் - உடுக்கும் துணி யும், (166) (பிறர் முன்நின்ற நிலையினும் மேற்பட்ட உடுக் கும் ஆடையும் - காளிங்கர் உரை), (1,079). உடை = உடைய, (62, 389, 415, 473, 907, 1034); உடுக்கப் படுவன, (939, 1012). உடை உழி = உண்டான இடத்தில்,

(415). உடைக்கும் ஒடிக்கும், (1077);

அழிக்கும், (1258, 1324). உடைத்தாயின் = உடையதாயிருந்

தால், (44,45).

உடைத்தாய் = உடையதாய், (745).

உடைத்து = உடையதாகும், உடையது, (48, 112, 126, 220, 221, 277, 336, 353, 398, 458, 459, 565, 578, 611, 624, 667, 746, 770, 780, 868, 907, 925, 1010, 1018, 1053, 1057, 1082, 1085, 1152, 1173, 1275, 1276, 1280, 1325).

உடைந்தது = அழிந்து விட்டது,

(1088).

உடைந்து= அழிந்து, கெட்டு, (1270).

உடைமை = உடையவனாயிருக்

கும் தன்மை, (68, 74); செல்வ முடைமை, (89); உடைய பொருள், (228, 592); உடை யனாம் தன்மை, (641, 681, 688); பொருள், (838); நாணமுடைமை, (1012).