பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருக்குறள் சொற்பொருள் சுரபி

உடைமையுள் = செல்வமுள்ள உடையேம் = பெற்றுள்ளோம்,

காலத்தில், (89). (1250). உடைய = உள்ள, (41, 975, 1299, உடையேன் = பெற்றுள்ள யான்,

1390); உள்ளவை, (200). (1254). உடையது = உடையவனே, (384); உட்கப்பட அர் = பகைவரால்

மற்ற பொருள்களைப் பெற்ற அஞ்சப்படார்

வர்களாக இருந்தாலும், (591); உடையன, (742); உடையது அரண், {746); பெருமை யுடையது, (1021). உடையம் = உடையோம், (844).

உடையரேனும் = பெற்றவராக

இருந்தபோதும், (430).

உடையரே = பெற்றவரா வாரோ,

(591).

உடையர் பெற்றுள்ளார், (159, 1072); பெற்றுள்ளவர், (285, 293, 458, 591, 900).

உடையவள் = பெற்றிருப்பவர், (975).

உடையவர்க்கு = பெற்றிருப்

பவர்க்கு, (139). உடையவன் = பெற்றிருப்பவன்,

{112}. உடையள் = உடையவளாய், (51). உடையன் = பெற்றவனாய், (95). உடையாட்கு = பெற்றவளுக்கு,

(1089). உடையார் = உடையவாகள, (179, 195); செல்வர், (395); உடை யவர், (404, 413, 415, 427, 430, 441, 526, 593). உடையார்க்கு = உள்ளவருக்கு, (165, 262, 534, 636, 910). உடையாளர் = உடையவர்கள், ! 783). உடையாளன் = உடையவன், (874). 密-森L域線綴 = பெற்றவணை;

பெற்றுள்ளவனை, (167).

உட்கும் = பயப்படுகின்ற, (1088).

உட்பகை - இது திருக்குறள் அதி காரம் 89. ஒருவன் வெளித் தோற்றத்திலே நட்புடைய வனைப் போல நடந்து கொண்டு, வெளிப்பகைக்கு உதவி செய்தும், புறப்பகை வெற்றி பெறுவதற்கு இடமளித் தும், உடனிருந்தே கெடுக்கும் குணம் உட்பகை. இதற்கு திருக்குறள் உரையாசிரி யருள் ஒருவரான பரிப்பெருமாள், 'உட்பகையாவது, நாட்டுத் தலைவராயினும், அதிகாரி களா யினும் நாட்டைக் கெடுக்குமவர் கள் என்கிறார். (735, 883, 884, 885, 887, 889).

உட்பட்டு - அகப்பட்டு, (266). உணங்கின் = உழுது காய விடு

வானானால், (1037). உணங்க = நான் மெலிந்து இருக்க,

(1310). உரை = அறியும் வண்ணம், (650). உணரப்படும் = அறியப்படும், (575,

826, 1096).

உணல் :

தக்கதாகும், (11). உணரற்பாற்று = அறியும் தன்மை

யுடையது, (11). உணர = அறியாத, (420); தெரிய

மாட்டாத, ஆய்ந்துணராத, (1304).

உணரப்படத்