பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

74

உணராமை = அறியாமல், (589); ஊடல் தீர்த்துக் கூடாது இருத்தல் என்பது, (1304).

உணராய் = புலவி நீங்க மாட் டாய்,

(1124),

உணராவாயின் = அறிய மாட்டா

தவராயின், (705).

உணரின் = அறியுமாயின், (357). உணரும் = நினைக்கின்ற, (331, 351). உணர்க உணர்ந்து கொள்க, (805).

உணர்ச்சி = ஒத்த உணர்ச்சி, அறிவு,

(785).

உணர்ச்சியுள் : மனத்தில், (976).

உணர்தல் = ஒரளவு ஊடலை நீக்கிக்

கொள்ளுதலும், (1109).

உணர்த்தினும் = நான் பணிந்து ஊடலைத் தீர்க்க முயன்றாலும், (1319).

உணர்த்தும் = நீக்க வல்ல, (1246).

உணர்ந்தன = அறிந்தன, (1277).

உணர்ந்தவை அறிந்தவற்றை,

(316).

உணர்ந்து = அறிந்து, (359, 417,

516, 712, 834, 1046).

உணர்ந்தும் = அறிந்திருந்தும், (834).

உணர்வது = அறிவது, (7.18).

உணர்வதுடையார் =

உணர்த்தலின்றிப் பொருளைத் தாமே உணரும் திறனுடையார், (718),

உணர்வாரை = அறியும் குண

முடையவரை, (703).

உணர்வார் க அறிகின்றவர், (257,

334, 708, 709, 716).

உணர்வானை = தெரிந்து புரிந்து கொள்ளும் சக்தியுடை யவனை, (702).

மற்றவர்கள்

உணர்வின் = அறியும் இன்பத்தை

நுகரும், (420). உணர்வு = அறிவு, (354). உணல் = உண்டது. உணலின் = மென்மேலும் உண்

பதைக் காட்டிலும், (1326).

உணவு = (412).

உணவின் = உணவாகிய, உணவு

போன்ற, (413).

உணவாகிய கேள்வி,

உணி = ஊர் மக்கள் தண்ணிர் குடிக்கும் குளம்; அல்லது கிணறு, (215).

உணில் = உண்ண விரும்பினால்,

(922); உண்டானாயின், (942).

உண்க - உட்கொள்ளுக, (922,

943). உண்கண் = மையுண்ட கண்,

(1113, 1172, 1174, 1212, 1271). உண்ட = உண்ட பொழுது, (930). உண்டது = உண்ட உணவு, (1826). உண்டல் = தான் மட்டுமே.

இல்லுக்குள்ளிருந்து உணவு உண்ணல், (82); உட்கொள்ளு தற்கு, (1128); கள்ளுண்டல், (1145).

உண்டாக = இருக்கும் காலத்தி லேயே, (342); பொருளை வைத்துக் கொண்டு, (758);

ஏற்பட்டு விட்டால், (988).

& * ର g 器 நல்வழி

உண்டாமோ, (932). உண்டாம் = உண்டு, (110). உண்டாயினும் =

பினும், (1005). உண்டாயின் = உண்டாவதாயின்,

(128). உண்டார் = உண்டவர், (253).

உண்டாயிருப்