பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

உண்டார்கண் = உண்டவரிடத்து,

(1096). உண்டி = உணவை, 1945). உண்டு = உளது, (54); உட் கொண்டு, (322, 580, 1933, 110}}. உண்டேல் = உண்டாயின், (308,

1075, 1151). உண்ண உண்பானாயின், (255). உண்ணலின் = உண்டற்கு, (1065). உண்ணற்க உண்ணாதொழிக,

(922). உண்ணன் = உண்ணாத, (930).

- = உணவைச் சாப் பிடாமல், (160). உண்மை = சாப்பிடாமல்

இருத்தல், (255, 257, 259). உண்ணள்: உண்ண மாட்டார், (258). உண்ணன் = சாப்பிடாதவன், (1001).

உண்ணின் = உண்ணுவானானால்,

(945, 947).

உண்ணும் = விழுங்கும்; சாப்பிடும்; அழிக்கும், (326); தின்னும், (527); பருகும், (1084, 1221). ព៌ា ம் = உண்ணப்படுவதும், (166, 1079).

உண்பர் = உண்பார்கள்; நோக்குவர்,

(1311).

உண்பன் = சாப்பிடுவான், (251,

946).

உண்மை = உளராதல், (572); ஊழியினாலாகிய பேதைமை இயல்பு, (373); உள்ள தன்மையை, (1212).

உண்மையான் = இருப்பதினால், (571); உளராய தன்மையால், (1955); உண்டாம் ஆதலால், (1153).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

உதவி = உபகாரம், நன்றி, (70, 101,

103, 105).

உதவும் = உதவிக் காக்கும், (748).

உப்பக்கம் = முதுகு, புறங்காட்டி,

(620). உப்பக்கம் காண்பர் = புறங்காட்டி ஒடச் செய்வர், தோற்கடிப்பர், (620). உப்பாதல் = இனிமையராதல்; உடன் பட்டவராக இருத்தல், (802).

உப்பிற்கும், (1050). உப்பு = நட்பினிமை, (802, 1328);

அளவோடு சேர்க்க வேண்டிய

உணவு உப்பு, (1302).

உம் = அசை நிலை, (110, 896, 932, 1050, 1075, 1146, 1164, 1327).

உயர் = நெடிய, உயர்ந்த, (272).

உயர்ந்த வளர்ந்த, மிகுந்த, (233);

எய்தற்கரிய, (346).

உயர்ந்து நெடிதுயர்ந்து: எல் லாரும் பார்க்கும் வகையில் தோற்றமளிக்கும், (957),

+

аліяк і = மக்களால் வரும் பெருமை, மேம்பாடு, (135); உயர்ச்சி, பொருள் படைகளால் மிகுதல், (595); உயர்ச்சியையே, (596); நல்ல உயரத்தை (743) (பரிதியார் உரை பணியாமை தன்மை குறைவு படாமல் ஒழுகல்; தாழ்ச்சி சொல்லாமல் கனமாயிருத்தல் வேண்டும்’ என்று கூறுகிறது; கனம், பெருமை, (963); சொல் வளம் குறுகி விட்ட ஒரு வறியர், பிறரிடம் மிக உயர்வாக நடந்து கொள்ள வேண்டும்' என்று கூறுகிறது நாவலருரை, (963).