பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

73

'நற்குடியில் பிறந்த செல் வர்க்கு வறுமை உண்டானபோது உயர் வான தன்மை வேண்டுவதாகும்' - திருக்குறளார் உரை, (963). உயலாற்றா = உய்ய மாட் டாமைக்

கேதுவாகிய, (1174). உயல் ஒழிதல், நீக்கத் தகுந்த, (40); உளராதல், உய்தல், (437); நான் காம நோயிலிருந்து பிழைக்க, (1174); உயிர் பிழைத்திருப்பதன் (1212). உயிரச்சம் = தனது உயிரை இழப்

பதற்கும் அச்சமற்ற, (501).

  • . . & = உயிரை இழக்க அஞ்சாத, (778). உயிரார் = உயிர் வாழ்தலை விரும்

பாத வீரர்கள், (777). உயிரிடை = உயிருக்குள்ள, {338);

உயிரிடத்து, (1122). உயிரினும் உயிரைக் காட்டிலும்,

(131). உயிரின் = உயிரினின்று, (258). உயிரினும் = உயிருக்கும் மேலாக,

(13). உயிரை : உயிரினை (10.17).

உயிர் = சீவன் இருக்குமிடம், (78,

80). உயிர்காவா = உயிர்க்காவு தண்டாக, சீவனை சுமக்கும் காவடித் தண்டுபோல, (1163). உயிர்க்கு = எல்லா உயிருக்கும், (30,

311).

உயிர்க்கும் = மக்களுக்கும், (851,

972, 1012).

உயிர்த்து = முக்கால் முகர்ந்து,

(1101),

உயிர் நிலை = உயிருக்கு இருப் பிடம்; உடம்பு, (80, 290);

உயிர்கள் நிலை பெறுதல், (255).

உயிர் நீப்பர் 器

விடுவர், (967). உயிர்போம் = உயிர் போவது போல

ஏக்கம் எழும், (1070).

உயிரை விட்டு

உயிர்ப்ப = மூச்சுவிட, (763; மூச்சு விடுகின்ற அவ்வளவு நேரம் கூட, (880). உயிர்ப் பொருட்டு = உயிர் போகா மல் இருக்கும் பொருட்டு, (1017). உயிர்மருட்டியற்று = உயிருள்ளது போல மயக்கும் தன்மையை ஒக்கும், (1020). உய்க்கிற்பின் நுகர அனுபவிக்க

வல்லவனானால், (440). உய்க்கும் - கொண்டு போய் விடும், (121); உடம்பைச் செலுத்து தற்கு, உயிர் வாழ்வதற்கு, காப் பாற்றி வாழ வைக்கக்கூடிய, (943); என்னை விட்டுப் பிரித்துக் கொண்டு போய் விடுகிறது, (1134}. உய்த்தல் = வெள்ளம் இழுத்துக் கொண்டு செல்லக் கூடும் என்பதை, (12.87). உய்த்து = கொண்டு போய், (376); நல்ல நெறியில் நடக்கச் செய்து, (787), சுமந்து சென்று, (1076). உய்த்து விடும் கொண்டு செலுத்தி

விடும், (121, 168). உய்ப்பது செலுத்துவது, (422). உய்யா = பிழைக்க முடியாத, கடக்க

முடியாத, (313). உய்யாது - அவன் பெயரையும்

செலுத்தாது, (966). உய்யார் : உயிர் தப்பி வாழ முடி யாது; உயிர் தப்பிப் பிழையார், (900).