பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

உய்வர் தப்பிப் பிழைப்பார்கள்,

(207).

உய்வில் = திராத, (1174).

உய்வு = பிழைப்பு, நல்வாழ்வு, பிராயசித்தம், (110); உயிர் தப்பி வாழ முடியும், 1896); ஒழிதல், {1174).

உரம் = வலிமை, (500, 888). உரவோர் அறிவுடையோர் (136):

ஊக்கமுடையோர் (597). உதன் அறிவு, மன உறுதி, (24);

வெற்றி, வலிமை, (1263). உரிமை = உரியவன், ஏற்றவன், உரிமை பெற்றவன், (518, 578). உரியர் உரிமையுடையவர், (72);

வல்லவர், {1080). உரியன் = அந்த வினையாற்றிட உரியவன், ஏற்றவன், (518).

உரியன் : உரிமையுடையவர்;

தகுந்தவர், (149). உரியன் = உரிமையுடைய மனைவி,

வாழ்க்கைத் துணை நல இல்லாள், (149). உரு = డ ఇ. డ , (261, 585);

தோற்றப் பொலிவு, (684). உருகும் கரையும், (1059). உருவம் = வேடம், (273). உருவு = வடிவின் சிறுமை, (667). உருவெடு = வடிவத்தோடு, (585).

உருளாயம் = தாயம் ஆறு, தாயம் பன்னிரெண்டெனப் பெண்கள் தாயக் கட்டையை உருட்டி ஆடுதல், (933).

உருள் = உருள்கின்ற, (667); சூதாடுங்காய் உருள்வதாலுண் டான, (933).

உரை = சொல், (193); புகழ், (581).

திருக்குறள் சொற்பொருள் கரபி

உரைக்கலான் = சொல்லுதலால்,

(1076). உரைக்கல் = சொல்லுதல், (1271). உரைக்கு = சொல்வேன், (1181). உரைக்கும் = சொல்லும், (193, 709, 912); சொல்லுவர், (743); சொல்லா நின்றன, (1235). உரைக்கோ = சொல்லுவேன், (1181). உரைத்தலும் சொல்வதென்றால்

சொல்லவும், (1162). உரைத்து = சொல்லி, (1237). உரைத்தும் = சொல்லியும், (834). உரைப்பது = நான் நாவால் கூறு

வதும், (1184). உரைப்பவை = பொதுவாகச் சிறப் பித்துக் கூறுபவை எல்லாம், (232). உரைப்பாய் = கூறுவாய், சொல்லு

வாய், சொல்கின்ற, (1200). உரைப்பார்க்கு = நாடு விட்டு நாடு தூது போவோருக்கு பொது வாகத் தூதுரைக்கச் செல் வாருக்கு, (582). உரைப்பான் = கூறுவான், சொல்லு வான், (189, 681, 683, 887, 689). உரையாதார் = உரைக்க முடி

யாதவர்கள், (650).

盟、瓯Q = சொல்லாமை,

கூறாமை, (223). உலகத்தர் = உயர்ந்தோர்,

உலகத்தவர், (294, 850). உலகத்தார்க்கு ஆணி = உலகத்தா ராகிய தேருக்கு அச்சாணி (1032). உலகத்து = உலகத்து வழங்குகின்ற, (533); உலகத்தினது, (637).

உலகத்துள் క్షా

களை, (13).

உலகத்தின் உயிர்