பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

75

உலகத்தியற்கை = உலக நடை

முறைகள், (637).

உலகத்தோடு = உலக இயல்பு களோடு, உயர்ந்த மக்கள் ஒழுகும் ஒழுக்கம் போல, (140, 426).

உலகம் = இந்த உலகத்து உயிர்கள், (11) - 1உலகம் என்றது ஈண்டு உயிர்களை என்றார் பரிமேலழ கர். மழையின்மையால் கடல் குன்றுதல் போன்றனவும், நிகழ்

கின்றமையான் உலகம் என்பது

உலகத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் குறித்தல் கூடும்), (11); மண்ணுலகின் கண், (19); உயர்ந்தோர், (117, 280, 425, 426, 1031); நிலவுல கம், (222, 243, 247); புகழ் உல கம், (346); உலக நடை, (996).

உலகியல் = உலக நடைமுறை

யானது, (572).

உலகு = உயிர்கள், நிலவுலகம்,

உலக வாழ்வு, (20, 27, 58, 211,

290, 336, 387, 389, 542, 544, 571, 572, 578, 612); உலகத் தார், (215) (உலகத்தார் எல்லா ராலும் நச்சப்படுகின்ற - மணக் குடவருரை: உலக நடையை விரும்பிச் செய்யும் - பரிமேலழ கருரை; மக்கள், (399, 470, 970, 994); குடிமக்கள், (520); உயர்ந்த மக்கள், (1015); உயர்ந் தோர், (1025)

(தாமரைக் கண்ணான் உலகு என்று ஒன்று உள்தோ ண்ணின் திருக்குறளார் முனிசாமி, தாமரைக் கண்ணான் உலகு என்று கூறுகிறார்.

(மோட்ச லோகம் என்கிறார். பி.எஸ். சுப்பிரமணியன் எனும்

திருக்குறள் பாலருரையாளர்.

'தாமரை போன்ற கண்ணை யுடைய தலைமகன், தன்னால் விரும்பப்படும் அழகிய பெண்ணினது மென்மையான் தோள்களின் மேல், தலைமகன் படுத்துறங்கும்போது பெறும் இன்பத்தை விட, வேறு சிறந்த இன்பத்தை, இந்த உலகில் வேறு எங்கேயும் பெற முடி யுமோ? என்று தலை மகன் தோழியிடம் வினவுகிறான்' என்று தாமரைக் கண்ணான் உலகு என்ற கருத்துக்கு நாவல ருரை விளக்கம் விளம்புகிறது. அகராதி வாசகர் சிந்தனைக்குப் பிற!. (1103- வது குறளுக்குரிய Concordance Q3. -9:5tsugy அக் கருத்துக்குரிய குறள் எண், பால், இடம், பொருள், விளக்கம், அதற்கான மாறு பாடுகள் அனைத்தும் கூறும் சொற்றொகுதி விளக்கப் பட்டியல் இது!)

உலகு அவாம் = உலக நடை முறை

களை விரும்பிச் செய்யும், (215).

உலகெலாம் = உலகத்து உயிர்கள்

எல்லாம், (542).

உலந்த வற்றிப் போய் விட்டன,

(1174).

வேந்தனுக்கு அழிவு ஏற்பட்டவிடத்து, (762).

உலை = தளர்வு, (620, 762, 883). உலைவு இன்றி = தளர்வின்றி,

(620).

உல்கு = தீர்வை, சுங்க வரி, (756). உவகை = மகிழ்தல், (304); களிப்பு,

(432); செருக்கு, (531).

உவக்காண் = உங்கே, அதாவது

சிறிது தூரமே, (1185) ('உங்கே செல்வாராக, உங்கே