பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

பாராய்' என்பது மணக்குட வர் கூற்று.)

உவக்கும் = மகிழ்வாள், (69); தாய் தந்தை மகிழ்தலாலுண்டாகும், (228).

உவத்தாரை= விரும்பியவரை, (264). உவத்து = மகிழ்ந்து, (842); உள் மனதுக்குள்ளேயே மகிழ்ந்து, (1961, 1130). உவப்பு : அனைவருக்கும் மகிழ்ச்சி

உண்டாக, (394).

.* : உற்சாகமடையும் தன்மை, (1957).

'பிம்ை = உற்சாகமடை யினும், விரும்பினும், (707), உவமை = நிகர், ஒப்பு, (7). உவளி = கடல் போல, {763). உழக்கும் = அனுபவிக்கும், (1135.

1175, 1229).

உழித்தொறு உம் - அனுபவிக்குந்

தோறும், நுகரும் போதெல் லாம், 1940). உழந்து = நுகர்ந்தபின் பெறாது,

முயன்று மனக்குடவர், (1131).

உழத்தும் = காதல் நோயால் வருந்தினாலும், துன்பப் பட்டாலும், (1137),

உழந்துழந்து - துக்கமில்லாமல் கண்கள் வருந்தி வருந்தி,

அடுக்குத் தொடர் துன்பத்தைச்

சுட்டிக் காட்டிட வந்துள்ளது,

(1177). உழுப்பது = அனுபவிப்பது, (787);

வருந்துவது, (1172). உழுப்பர் = வருந்தி வேதனைப்

படுவர், (936).

> 蛇°,必 冶金 : உறுவிக்கும்,

வருத்துவிக்கும், (938).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

உழவர் = விவசாயிகள், உழு தொழில் புரிவோர், (14, 872).

உழவினார் = வேளாண் தொழில்

செய்வோர், (1036).

உழவு = வேளாண் தொழில், விவசாயத்தொழில், உழு

தொழில் (1031) - இது திருக் குறளில் வரும் 104-ஆவது அதி காரம். தொழில்கள் அனைத் திலும் சிறந்தது உழவு என்பதைத் தெரிவிக்க, அதன் பெருமையினையும், பயனை யும் பற்றி கூறும் பகுதி இது. உழா அர் = உழும் தொழிலைச்

செய்யார், {14}.

உழி = இடம், (226, 415).

உழுது = உழு தொழிலைச் செய்து,

(1033). உழுதுண்டு = வேளாண் தொழிலைச் செய்து உணவைப் பெற்று உண்டு, (1033). உழுவார் = பயிர் தொழில் விவ

சாயம் செய்வோர், (1032). உழை செல்வான் = மருந்துகளைச் Geruigi Østr($thi sugár (Compunder), (950). உழைப்பிரிந்து = தன்னிடத்தினின்று

நீங்கி, (530). உழையிருந்தான் = அருகே இருக்கும்

அமைச்சன், (63.8). உள - உள்ளன; இருக்கின்றன, (54, 223, 241, 304, 380, 483, 521, 527, 636, 781, 995, 1019, 1101), உளதாகும் = புகழைத் தோற்று விப்பதற்கும், நிலைநாட்டு வதற்கும் உளதாகிய, (235),

உளது = தோன்றியது போல,

உள்ளதைப்போல, (454).