பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் பெரியாரைப் பிழையாமை எதுவும் செயவல்லவரின் ஆற்றலைப் பழிக்காதே; அதுவே தன்னைக்காக்கும் தலையாய நெறி. 89.1 பெரிய ஆற்றலுடையாரை மதியாது நடந்தால் தவிர்க்க முடியாத துன்பம் வரும், 892 தொலைக்க நினைப்பின் தொலைக்க வல்லாரிடம் தொலைய வேண்டின் உன்மனம்போல் நடக்க. 89.3 வலியாரை மெலியார் வம்புக்கு இழுத்தல் யமனைக் கையால் அழைப்பதுபோலாகும். 894 வலிமிக்க வேந்தனை எதிர்த்துக்கொண்டவர் எங்கெங்கு போனாலும் உய்ய முடியுமா? 895 தவறி நெருப்பில் விழுந்தாலும் தப்பிக்கலாம்; பெரியில்ர்க்குத் தவறு செய்தால் பிழைப்பில்லை. 896 எல்லாத் தகுதியும் நிறைந்தவர் சினந்தால் - ஏற்றமான வாழ்வும் செல்வமும் என்னாகும்? 897 குன்றுபோல் வலியுடையார் அழிக்க நினைப்பின் குடிதழைத்து நின்றவரும் வழியின்றி மறைவர். 898 மேலான கொள்கையர் சீறினால் இடைநடுவே வேந்தனும் அரசு இழப்பான். 899 சிறப்பு மிக்க பெரியவர் சினந்தால் ஆற்றல் மிக்கவர் துணையிருப்பினும் மீளமுடியாது. 900 182 நட்பியல் அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் ப்ோற்றலு ள்ெல்ல்ாம் தலை, 891 பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும். - 892 கெடல்வேண்டின் கேளாது செய்க் அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு 893 நிறத்தைக் கையால் விளித்தற்றால் - - - :ఫ్రిక్షణా శిఖ్యా யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்ப்ட் டவ்ர். - . .895 ஏரியூால், தடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். 896 வகைமாண்ட வாழ்க்கையும் வன்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின் 897 醬 குன்ற மதிப்பின் குடியொடு ன்றன்னார் மாய்வர் நிலத்து. 898 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். 899 இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார் சிறந்தமைந்த் சீரார் செறின். - 183 900