பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 திருக்குறள் தெளிவுரை பொருள் உட்பகை குளிர்ந்த நீரும் தீமை எனின் விரும்பத்தகா: உறவினர் குணங்களும் கேடுதரின் பிடிக்கா. 88.1 வாள்போல் கொடிய பகைக்கு அஞ்சவேண்டாம்: உறவுபோல் நடிக்கும் உட்பகைக்கு அஞ்சுக. 882 உட்பகையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்க: தளருங்கால் மண்வெட்டி போலச் சாய்ந்துவிடும். 883 உள்ளம் ஒட்டாத உட்பகை இருந்தால் சுற்றம் ஒட்டாதபடி பல துன்பம் தரும். 884. உறவு முறையில் பகை உண்டாகின் சாகும்படியான பல துன்பம் தரும். 885 கூடஇருப்பவர்பால் கூடாமை ஏற்படின் ஒருநாளும் அழிவிலிருந்து தப்ப முடியாது. 886 தவலையும் முடியும்போலச் சேர்ந்திருந்தாலும் உட்பகை உள்ள குடியினர் மனம் ஒன்றுபடார். 887 உட்பகை உள்ளகுடி மெல்ல வலிகுறைந்து அரம் அராவிய இரும்புபோல் தேயும். 888 எள்ளின் பிளவுபோலச் சிறிதாக இருந்தாலும் - உட்பகையால் கேடு உண்டு. 889 மண்வொற்றுமை இல்லாதவரோடு வாழ்தல் பெட்டியில் பாம்புடன் வாழ்வதைப் போலும், 890 நட்பியல் அதிகாரம் 89 உட்பகை நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். '881 வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. 882 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். 883 மனமானா உட்பகை தோன்றின் இனமானா ஏதம் பலவுந் தரும். . . . . 884 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம பலவுந தரும. 885 န္တြင္လို႕ ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பான்றாமை ஒன்றல் அரிது. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி 887 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி 888 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. . 889 உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. 890 181