பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் நன்றியில் செல்வம் (பயனிலாச் செல்வம்) இடமெல்லாம் பெரும்பொருளை ஈட்டிவைத்து உண்ணாது செத்தவனுக்கு உரிமை யாதுமில்லை.100, எல்லாம் பொருளால் ஆகும் என்று கொடாது இறுக்கிய பேதைக்கு இழிபிறப்பு உண்டாகும். 1002 ஈட்டிய பொருளை இறுகப் பற்றிக்கொண்டு பு:ழவிட்ட ஆடவர் பூமிக்குப் பாரம், 1003 ஒருவராலும் விரும்பப் படாத கஞ்சன் தனக்குப் பின் என்று எதனைக் கருதுகிறான்? 100, பிறர்க்கு வழங்கான் தானும் உண்ணான் இவனுக்குப் பலகோடி இருந்தால்"என்ன? 1005 தானும் நுகரான் ஏன்ழைக்கும் ஈயான் இவன் பெருஞ்செல்வத்துக்கு ஒரு நோய். 1 006 ஏழைக்கு யாதும் ஈயாதவனது செல்வம் அழகுள்ள குமரி மணவாது முத்தது போலும். 1007 யாராலும் விரும்பப் படாதவனது செல்வம் - நடுவூரில் நஞ்சுமரம் பழுத்தது போலாம். 1008 அன்பின்றித் தன் வாய்வயிற்றைக் கட்டிச் சேர்த்த பொருளை எடுத்துக்கொள்வார் யாரோ? 1009 கொடைச் செல்வர்கள் சிலநாள் வறுமைப்படுதல் மேகம் வறுமைப்படுவது போலும், 1 01 0 204 அதிகாரம் 101 நன்றியில் செல்வம் வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் குடியியல் செத்த்ான் செயக்கிடந்தது இல், 1001 பொருளானாம் எல்லாமென்று ஈயாது ಥಿಂಕ್ಗೆ மருள்ானாம் மாணாப் பிறப்பு. - ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் 1003 தோற்றம் நிலக்குப் பொறை. - - எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ 9೮।। நச்சப் படாஅ தவன். - கொடுப்பதூஉம் துய்ப்பது உம் இல்லார்க்கு ఆ9ణ్ణి கோடிஉண் டாயினும் இல், - - 1 o ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான். w 1006 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் వీళ్ల பெற்றாள் தமியள்மூத் தற்று. - நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் 1008 நச்சு மரம்பழுத் தற்று. o # அன்பொரீஇத் தற்செற்று ஆறநோக்காது +್ಲಿ ஒண்பொருள் கொள்வார் பிறர். சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி 1010 வறங்கூர்ந் தனையது உடைத்து 205