பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை நல்குரவு (வறுமை) வறுமைபோலக் கொடியது ஒன்று உண்டா? அதுபோலக் கொடுமையுடையது அதுவே. வறுமை என்ற பேர்பெற்ற பாவி எப்பிறப்பிலும் தொடர்ந்து வரும். வறுமைப்பிடி வழிவந்த குடிப்புகழையும் உடல் வனப்பையும் ஒருங்கே அழிக்கும். வறுமை உயர்குடிப் பிறந்தாருக்கும் தாழ்வான சொல்லைச் சொல்லச் செய்யும். வறுமையாகிய நெருக்கடியில் பல துன்பங்கள் வந்து சேரும். நல்ல பொருளை நன்றாகச் சொன்னாலும் வறியவர் சொல் ஏறாது. வாழ்வுக்குப் பொருந்தாத வறுமை வரின் பெற்ற தாயும் யாரோ எனப் பார்ப்பாள். நேற்றும் வந்த கொலை போன்ற வறுமை இன்றும் என்னை வாட்டுதற்கு வருமோ? நெருப்பிற்கூட உறங்கவும் செய்யலாம்: வறுமையில் சிறிதும் கண்மூட முடியாது. வறியவர் முற்றும் துறவியாகாது இருத்தல் உப்புக்கும் கஞ்சிக்கும் தண்டம். . 212 பொருள் 1041 1042 1943 104.4 1045 1046 1 () 47 1048 1049 1.050 குடியியல் அதிகாரம் 105 நல்குரவு இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. 1041 இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். 1042 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. 1043 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். 104.4 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். 1045 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். 1046 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் ಕ್ಲೆಸ್ಡೆ நோக்கப் படும். 1047 - இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. . 104.8 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் ಘೀ 蠶 1049 துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 1050 - 213