பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பிரிவாற்றாமை இன்பம் பிரியேன் எனின் எனக்குச்சொல்; பிரிந்தால் நின் வேண்டா வருகையை இருப்பார்க்குச் சொல். 1151 அவர் பார்வை இனிமையுடையது; புணர்ச்சியோ பிரிவுக்கு அஞ்சும் துன்பக் குறிப்பு உடையது. 115, பிரியேன் என்றவர் ஒரு சமயம் பிரிதலால் நன்கு தெரிந்தவரையும் நம்புதல் அரிதாம். 1153 அனைத்துக் கலங்காதே' என்றவர் பிரிந்தால் . உறுதியை நம்பியவர்மேல் குற்றம் உண்டோ? 11.54 தடுப்பின் புறப்படுவார் பிரிவைத் தடுக்க: அவர் பிரியின் நான் இருந்து கூடுதல் எங்கே 1155 பிரிவு பேசும் துணிவுடையர் ஆயின் வந்து அருளுவார் என எதிர்பார்த்தல் பயனற்றது. 1 156 மணிக்கட்டிலிருந்து கழலுகினற வளையல்கள் தலைவன் பிரிவை வெளிப்படுத்த வில்லையா? 1151 உறவில்லாத ஊரில் வாழ்தல் துன்பம்; இன்டக் காதலரைப் பிரிதல் பெருந்துன்பம். 11.58 தீ தொட்டால் சுடும்; காமசுரம் போல விட்டாலும் சுடுமோ? 11.5% பொறுத்துத் துன்பம் நீக்கிப் பிரிவைத் தாங்கி அவருக்குப் பின்னும் இருப்பார் பலர். 1160 236 கற்பியல் அதிகாரம் 116 பிரிவாற்றாம்ை செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை. 1151 இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு 1152 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்ம்ை யான். 1153 அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. 廿54 ம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் ங்கின் அரிதால் புணர்வு. 1岱5 பிரிவுரைக்கும் வன்கண்ண ராயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை. - 1156 றைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை ಫಾಸಿ நின்ற வளை. 1157 இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு. 158 தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றும்ோ தீ. 1159 அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர். - 1160 237