பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் படர்மெலிந் திரங்கல் நான் காம நோயை மறைக்க மறைக்க அது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போலப் பெருகும். 1151 மறைக்க முடியவில்லை; நோய் செய்தாருக்கு நாணம்விட்டு உரைக்கவும் முடியவில்லை. 1 162 பொறுக்காத என் உடம்பினுள் காமமும் நாணமும், உயிர்காவடியின் இருபுறமும் தொங்குகின்றன. 1163. காமக்கடல் மட்டும் உண்டு அதனைக் கடக்கச் சேமத் தெப்பந்தான் இல்லை. 1164 துயரத்தை உறவினர்க்குச் செய்ய வல்லவர் பகைவர்க்கு என்னதான் செய்ய மாட்டார்? 1165 காம இன்பம் கடலாகும்; வருத்தும்போது காமத்துன்பம் கடலினும் பெரிதாகும். i 166 காம வெள்ளத்து நீந்திக் கரைதெரியேன்: நடுச்சாமத்தும் தனியே விழித்துள்ளேன். 1167 எல்லா உயிரையும் துயிலச்செய்து அருளியபின் இரவிற்கு என்னை யல்லது துணையில்லை. 1 168 இப்போது நேரமாகி விடியும் இரவுகள் பிரிந்த தலைவரினும் கொடுமையுடையன. 1, 169 அவர் இடத்துக்கு என்மனம் போவதுபோல் கண்களும் போக முடியின் கண்ணிரில் நீந்தா. 1170 2.38 கற்பியல் அதிகாரம் 117 படர்மெலிந் திரங்கல் மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். 1161 கரத்தலும் ஆற்றேன்.இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். 1162 காமமும் நானும் உயிர்காவாத் துங்கும்என் நோனா உடம்பி னகத்து. 1163 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல், . 1164. துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். 1165 இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. 166 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். 1167 மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை. 1168 கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. - 1169 உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்ன்ோஎன் கண். 170 239