பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் கனவுநிலை உரைத்தல் காதலரின் துதாக வந்த கனவுக்கு என்ன விருந்து நான் செய்வேன்? 1211 கண்கள் துங்கின் கனவில் வரும் காதலர்க்கு எப்படிப் பிழைத்துள்ளேன் என்பது சொல்வேன்.1212 நனவிலே வந்து அணையாத காதலரைக் கனவிலேனும் பார்த்தலின் என்உயிர் உண்டு. 1213 நனவில் அருளாதவரைத் தேடிக் காட்டுதற்குக் கனவில் காமம் உண்டாகின்றது. 1214 கனவும் பார்க்கும் அப்போது இனிது நனவும் அவரைப் பார்க்கும் அப்போது இனிது. 1215 விழிப்புநிலை என்பது ஒன்று இல்லையெனின் காதலர் கனவை விட்டு நீங்கார். 1216 நேரிலே வந்து அன்பு செய்யாத கொடியவர் கனவிலே வந்து என்னை வருத்துவது ஏன்? 1217 தூங்கும்போது கனவில் தோள்மேல் இருந்து விழித்தவுடன் நெஞ்சிற்குள் போய்விடுவார். 121 & கனவிலும் காதலரைக் காணாதவர்கள்தாம் நேரிலே அருளாத அவரைப் பழிப்பர். 1219 நனவிலே விட்டுப்பிரிந்தார் என்பர் இவ்வூரார்; கனவிலே வருவதை அறியமாட்டார்களோ? 122 (; 248 கற்பியல் அதிகாரம் 122 கனவுநிலை உரைத்தல் காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. 邯2作 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன். 12恪 நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர். 邯2忆 கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு. 12邯4 நனவினால் கண்டது.உம் ஆங்கே கனவுந்தான் கண்ட் பொழுதே இனிது. 邯215 நனவென ஒன்றில்லை யாயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். 邯216 நனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்எம்மைப் பீழிப் பது. 1217 ಳ್ಗಿ தோள்மேல ராகி விழிக்குங்கால் நஞ்சத்தர் ஆவர் விரைந்து 1218 நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர். 12飞} நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர். 1220 17 249