பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் நெஞ்சொடு கிளத்தல் சிறிதாயினும் காமநோய் தீர்க்கும் மருந்தினை நெஞ்சே! எண்ணிப் பார்த்துச் சொல்லாயா? 1241 நம்மேல் காதல் இவருக்கு இல்லாத போது நீ வருந்துவது நெஞ்சே மடமை. 1242 நெஞ்சே! நீ இருந்து நினைத்து வருந்துவதேன்? அன்பெண்னம் நோய் செய்தாருக்கு இல்லை. 1. நெஞ்சே! கண்களையும் அழைத்துக்கொண்டு போ அவரைக் காண விரும்பி என்னைத் தின்னும், 12. நாம் துன்புற்றாலும் வாராதவர், நெஞ்சே! நம்மைக் கைவிட்டாரென விட முடியுமா? 1245 கூடியுணர்த்தும் அவரைக்கண்டால் வெறுக்காய்; நெஞ்சே! இப்போது பொய்யாக வெறுக்கிறாய். 1246 காமத்தை விடு அல்லது நாணத்தை விடு: நெஞ்சே! இரண்டையும் நான் தாங்கேன். 1247 காதலர் அருளார் என்றேங்கி நெஞ்சே! பிரிந்தவர்.பின் போவாய்; நீ பேதை, 1248 காதலர் உள்ளத்தில் இருக்கவும் நெஞ்சே! நீ யாரிடம் சொல்ல நினைக்கின்றாய்? 1243 ஹாராது துறந்தவரை நெஞ்சில் வைத்திருக்கவும் இன்னும் அழகை இழக்கின்றோம். i 250 254。 கற்பியல் அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல் நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. 1241 காதல் அவரில ராகநீ நோவது பேதைமை வாழிஎன் நெஞ்சு. 1242 இருந்துள்ளி என்புரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் ப்ைதல்நோய் செய்தார்கண் ఫ్లి 1243 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்கான லுற்று. 1244 செற்றா ரெனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். 1245 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தி.என் நெஞ்சு 1246 காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பெர்றேன்.இவ் விரண்டு. 1247 பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. 1248 உள்ளத்தார் காத லவராக உள்ளிc - யாருழைச் சேறிஎன் நெஞ்சு 1249 ன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா ಗ್ಧ ழத்தும் கவின். 1250 255