பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம்


நடுவு நிலைமை

இடந்தோறும் முறையோடு ஒழுக முடியின் நடுவு நிலைமை மிகச்சிறந்த அறமாம். 1 * 1 நேர்மை உடையவனது செல்வம் குறையாமல் வழி வழி மக்கட்குத் துணையாகும். 1 12 நலமே தரினும் நேர்மையில்லா ஆக்கத்தை அப்போதே விட்டு விடுக. 1, 13 இவர் நேர்மையர் நேர்மையற்றவர் என்பது அவரவர் வழியினரால் காணமுடியும். 1 14 அழிதலும் ஆதலும் உலகியற்கை. ஆதலின் மனம் சாயாமையே சான்றோர்க்கு அழகு. + 1.5 நின் நெஞ்சம் நேர்மை தவறிச் செல்லின் - கேடு காலம் என்று தெரிந்து கொள்க. 1, 16 நேர்மையாக நின்றமையால் தாழ்வு வரின் . அதனைக் கேடாக உலகம் கருதாது. 1 1 7 சமமாக நின்று பின் நிறுக்கும் தராசுபோல * மனஞ்சாயா நேர்மையே நடுவர்க்கு அழகு. 1 i 8 உள்ளம் சிறிதும் சாயாமல் இருந்தாலன்றோ சொல்லுகின்ற சொல் நேர்மைச் சொல்லாகும். 119 விலைப்பொருளையும்.கொள்பொருளாக மதித்தால் வணிகர்க்கு நல்ல வணிகம் ஏற்படும். 24 12(? இல்லறவியல் அதிகாரம் 12 நடுவு நிலைமை தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். 1作 செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 112 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். 1博3 தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும். 114 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. 8. கெடுவல்யான் என்பது 115 அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின் 116 கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கிய்ான் தாழ்வு. 竹7 சமன்செய்து சீர்தூக்குங் கோல்டோல் அமைந்தொருபால் கோடாம்ை சான்றோர்க் கணி. T 118 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். 119 வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின். 120 3 25