பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை ஒப்புரவறிதல் (பொதுக்கொடை) கடமை கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை; உலகம் மழைக்கு என்ன செய்ய முடியும்? மிக முயன்று சேர்த்த பொருளெல்லாம் உதவிபெறத் தக்கவர்க்கு உதவிசெய்தற்கே. தேவர் உலகத்திலும் நம் உலகத்திலும் பொது நன்மையினும் சிறந்த செயல் இல்லை. ஒத்த பொதுநலத்தை அறிந்தவனே வாழ்பவன்; அறியாதவன் செத்தவரைச் சேர்ந்தவன். -6ుత நலம் விரும்பும் பேரறிஞனது செல்வம் ஊருணியில் நிறைந்த நீர் போலாகும். உலக அன்பு உடையவனிடம் செல்லம் இருப்பது பழமரம் ஊர்நடுவே பழுத்தது போன்றது. பேரருளாளன் இடத்துச் செல்வம் இருப்பது யார்க்கும் கிடைக்கும் மருந்துமரம்போலும். ஊர்க்கடமையை அறிந்த அறிவுடையவர் வறுமைக்காலத்தும் பொதுநலம் குறையார். செய்யவேண்டியன செய்ய இயலாமையே நல்ல அன்பனுக்கு வறுமையாகும். பொது நன்மையினால் கேடு வருமென்றால் அக்கேடு விலைபோகும் மதிப்புடையது. 4雀 அறம் 211 212 2.13 214 215 21 6 2, 17 218 2.19 220 இல்லறவியல் அதிகாரம் 22 ஒப்புரவறிதல் கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு. 211 தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. 212 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற. e 鷺 தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் 213 சத்தாருள் வைக்கப் படும். 214 ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேர்றி வளன் திரு. 215 பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின். 216 மருந்தாசித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். 217 இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர். 218 நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யது அமைகலா வாறு 219 ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுகோள் தக்க துடைத்து. 220 45