பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை | அறம் ஈகை (தனியுதவி) ஈகை என்பது ஏழைகளுக்குக் கொடுப்பதே: பிறர்க்குச் செய்வது எதிர்பார்த்துக் கொடுப்பது. 221 விட்டுநெறி என்றாலும் வாங்குவது இது: . வீடில்லை என்றாலும் கொடுப்பது நல்லது. 222 | என்ற துயரை எடுத்துரைக்கும் முன்பே காடுக்குங்குணம் குடிப்பிறந்தவனிடம் உண்டு, 223 கேட்பவரின் முகமலர்ச்சியைக் காணும் வரை கேட்கவிடுதல் இனியது ஆகாது. 224 பசி பொறுப்பது பேராற்றல் அதனினும் பேராற்றல் பிறர் பசியை ஆற்றுவது. 225 থকpক্ষা பெரும் பசியைத் தீர்ப்பாயாக; அதுதான் செல்வனுக்குச் சேமிப்பிடம். 226 பகுத்துக் கொடுத்து உணவருந்தியவனைத் தீய பசிநோய் என்றும் நீண்டாது. 2况7 இது இழக்கும் கொடியவர்கள் ఉGఉ5 மகிழும் இன்பத்தை அறியாரோ? 225 ಸ್ತ್ರೋಕ್ತಿ. உணவைத் தனித்து உண்பது இரப்பதினும் பார்வைக்கு அருவருப்பானது. 3.29 ஓர் ജ്ജു உதவ முடியாத போது விரும்பாச் சாவும் விரும்பத் தகும். 2.30 46 இல்லறவியல் அதிகாரம் 23 ሎቖ6ö)& வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. 221 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்ல்ெனினும் ஈதலே நன்று. 222 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடைய்ான் கண்ணே உள. 223 இன்னது இரக்கப் படுதல் இரந்தவர் 224 இன்முகங் காணும் அளவு: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். 225 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. . பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது. 227 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். 228 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். சாதலின் இன்னாத தில்லை இனிதது.உம் ஈதல் இயையாக் கடை 47 226 229 230