பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் கூடாவொழுக்கம் வஞ்சகனது மறைந்த Lతుకు ఉకG ஐம்பூதங்களும் உடம்பினுள்ளே சிரிக்கும். 271 தன்மனம் குற்றமென அறிந்தும் செய்தால் பெரிய தவக்கோலத்தால் என்ன பயன். 272 அடக்கமிலான் கொண்ட கொடிய வேடம் பசு புலித்தோலிட்டுப் பயிர்மேய்வது போலாம். 273 வேடத்தில் மறைந்து வேண்டாதன செய்தல் புதரில் மறைந்து பறவை பிடிப்பது போலாம். 274 ஆசையில்லை எனச்சொல்லாரது பொய்நடத்தை சீசி என்று இகழும் துன்பத்தைத் தரும். 275 மனத்தால் துறவாது துறந்தவர் போல ஏய்ப்பவரே எல்லாரினும் கொடியவர். 276 குண்டுமணி போலப் புறத்தே காவியும் அகத்தே கருமையும் உடையார் உண்டு. 27; மன்த்தில் அழுக்கிருக்கவும் நீரெல்லாம் ஆடி ஏய்த்து நடப்பவரே உலகில் ஏராளம். 278 பார்வைக்கு அம்புநேர்; யாழ்.வளைவு ஆயினும் செயலைக் கண்டு உண்மை அறிக. 2ገ9 உலகம் தூற்றும் கெட்ட நடத்தையை விடின் தலை மழித்தலும் சயை நீட்டிலும் வேண்டாம். 2 8# x 56 துறவறவியல் அதிகாரம் 28 கூடா ஒழுக்கம் வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். 271 வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்.அறி குற்றப் படின். 272 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் த்ற்று. 273 தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 274 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும். 275 நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கண்ார் இல், 276 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து. 277 驚 மாசாக மாண்டார் ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். 278 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு ப்ர்லால் கொள்ல். ஆ 279 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். 280 5 57