பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை மெய்யுணர்தல் 芥,,* * 犧 பொய்ப்பொருள்களை மெய்ப்பொருள் என்று மயங்குவதால் பிறப்புத் தோன்றும். மயக்கம் விட்டுத் தெளிந்த அறி « :8 - سه. - م ஞர்களுக்குப் பேதைமை இராது; பேரின்பம் క్రైత్రి ஐயம் இன்றி உண்மை கண்டவர்களுக் வீட்டுலகம் கிட்ட உள்ளது. களுக்கு உண்மை யுணர்ச்சி இல்லாதவர்களுக் ஐம்புல அடக்கம் இருந்தும் వ్లా ஒரு பொருள் எத்தன்மையதாக இருப்பினும் அதன் உண்மையைக் காண்பதே ుఅ இப்பிறப்பில் கற்று உண்மை கண்டவரே திரும்பப் பிறவா வீட்டினை அடைவர். உள்ளம் உண்மையை உணர்ந்துகொண் i-ry & பின்னும் பிறப்புண்டோ என்று அஞ்சாதே. பிறப்பாகிய பேதைமை நீங்குமாறு சிறப்பாகிய பொருளைக் காண்ப்தே அறிவு. மெய்ப்பற்றை உணர்ந்து பொய்ப்ப ற்றை விடின் வருகின்ற நோய்கள் மீறி வாரா. ற விடி காமம் சினம் அறியாமை மூன்றும் அடியோடு கெடவே நோயும் கெடும். 72 அறம் 351 352. 3. 3. 3 3.54 355 3.56 357 358 359 36 0 துறவறவியல் அதிகாரம் 36 மெய்யுணர்தல் பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருள்னாம் மாணாப் பிறப்பு. 351 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. 352 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நனிய துடைத்து. S53 ံိန္တြ எய்தியக் கண்ணும் பயமின்றே மய்யுணர்வு இல்லா தவர்க்கு. 354 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்ப்ொருள் கர்ண்பது அறிவு 355 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. 356 ಶ್ಗ உள்ளது உணரின் ஒருதலையாப் பர்த்துள்ள வேண்டா பிறப்பு 357 பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. 358 சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய், 359 காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். 6 73 360