பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை குற்றங் கடிதல் கருவமும் சினமும் இழிவும் இல்லாதவர் முன்னேற்றம் மேலானது. கஞ்சத் தன்மையும் பொய்யான மானமும் வேண்டாத மகிழ்ச்சியும் வேந்தன் கேடுகள். சிறுகுற்றம் செய்யினும் பெரிதாக எண்ணுவர் பழிக்கு நானும் பெரியவர். குற்றமே குழிதோண்டும் உட்பகை ஆதலின் குற்றத்தை விழிப்போடு தடுப்பாயாக. குற்றம் வருமுன்னே தடுக்காதவன் வாழ்வு தி முன் ல்ைக்கோற் போர் போல அழியும். தன் குறையை நீக்கிப் பிறர்குறை கூறின் அரசனை யாரும் குறை சொல்லார். செய்வன செய்யாது சிக்கெனப் பிடித்தவனது செல்வம் தப்பும் வழியன்றிக் கெடும். பொருட் பற்றாகிய கஞ்சத் தன்மை எத்தன்மையிலும் மிக இழிந்தது. எக்காலத்தும் தன்னைப் புகழாதே; * கெடுதல் வினையை என்றும் விரும்பாதே. தன்விருப்பம் வெளிப்படாதபடி நடப்பின் பகைவர் சூழ்ச்சிகள் பயன்படா. 90 பொருள் 431 432 433 434 435. 436 4.3" 4.38 439 440. அரசியல் அதிகாரம் 44 குற்றங்கடிதல் செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து, 431. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு 432. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். 433. குற்றமே காக்க பொருளாகக் குறறமே. . . . . .';. அற்றம் தரூஉம் பகை. 434 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர், வைத்துறு போலக் கெடும். .** 435. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. 436, செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். 437. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று. 438 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க . நன்றி பயவா வின்ை. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். ; , ', 440. 91 -