பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை சிற்றினம் சேராமை பெரியவர் சிறியவரோடு பழக அஞ்சுவர்; சிறியார் சிறியாரையே உறவு கொள்வர். மழை தான்விழுந்த மண்தன்மையைப் பெறும். அறிவு சேர்ந்த குழுத்தன்மையைப் பெறும். மக்கட்கு மனத்தால் உணர்ச்சி உண்டாம்: சேர்க்கையால் உரிய மதிப்பு உண்டாம். அறிவு மனத்தை ஒட்டியது போல் தோன்றும்; ೬೦ರ್ತಣLou೧6ು பழகும் இனத்தை ஒட்டியது. மனத் தூய்மை செயல் தூய்மை இரண்டும் நல்ல கூட்டுறவால் வரும். நன்மனத்தார்க்குப் பின்வழி நன் றாகும்: நல்லினத்தார்க்கு எல்லாமே நன்றாகும். நன்மனம் உயிர்க்கு ஆக்கம் தரும்: நற்கூட்டு எல்லாப் புகழும் தரும். சான்றோர்க்கு மனம் நல்லதாக இருப்பினும் @arமும் நல்லதாக இருப்பது சிறப்பு. நன்மனத்தால் மறுமை யின்பம் கிடைக்கும்: அதற்கும் நற்கூட்டு நல்லது. நல்ல சேர்க்கையினும் சிறந்த థలికుడుణాలు: கெட்ட சேர்க்கையினும் வேறு கேடில்லை. 94 பொருள் 451 4s2 453 454 盛55 456 457 458 «so

  • 80

ழனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு அதிகாரம் 46 சிற்றினம் சேராமை சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். く - x い - 45] நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 452 அரசியல் இனத்தியல்ப தாகும் அறிவு மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் του. " " 453 இன்னான் எனப்படுஞ் சொல். 454 இனத்துள தாகும் அறிவு. - , , , > *- : மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் . 455 னந்துய்மை துவா வரும். - மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்துயார்க்கு இல்லைநன்றாக வினை. 456 மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். 457 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து 458 மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏம்ாப் புடைத்து. 459 நல்லினத்தி ரங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பது உம் இல். 460 95