பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் வலியறிதல் செயல், தான், பகைவன் துணைவன் என்ற எல்லா வன்மைகளையும் சீர்தூக்கிச் செய்க. 471 இயலும் செயலையும் அறிவையும் தெரிந்து நடப்பார்க்கு நடவாதது இல்லை. 472 ஆற்றல் அறியாது ஆர்வத்தால் செய்து இடையிலே நொடித்தவர் மிகப் பலர். 473 அமைத்தபடி நடவாதவன் அளவறியாதவன் தன்னைப் புகழ்ந்தவன் சடுதியிற் கெடுவான். 474 மயிலிறகையும் அளவுக்கு மிஞ்சி ஏற்றினால் பாரவண்டியும் அச்சு முறிந்து விடும். 475 நுனிக்கொம்பில் ஏறியவர் மேலும் ஏறின் - உயிர்க்கு முடிவுகாலம் வந்துவிடும். 4.76 முறைப்படி பொருள்நிலை அறிந்து கொடுக்க: அதுவே மேன்மேலும் கொடுக்கும் நெறியாம். 477 வருவாய் அளவாக இருப்பினும் கேடில்லை: செலவு மட்டும் விரிதல் கூடாது. - 47s பொருள்நிலை அறிந்து வாழாதவன் வாழ்க்கை இருப்பதுபோல ஒன்றும் இராது. 479 உள்ள நிலை பாராது ஊர் நன்மை செய்தாலும் செல்வநிலை விரைவில் சீரழியும். 480 98 வின்ைவலியும் தன்வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். เ71 வலியறிதல் மாற்றான் வலியும் " " 47 ಣ್ಣೆಣ್ಣಣ್ಕೆ, சல்வார்க்குச் செல்லாதது இல், 472 உடைத்தம் வலியுறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார். பலர். 473 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். 474 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். 475 நுனிக்தொம்பர் ஏறினார் அஃதிறந் துக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும். 476. ஆற்றின் ੈ। ஐக அதுபொருள் o நறி. ப்ோற்றி வழங்கும் 477 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை ப்ோகாறு அகலாக் கடை 478 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல் இல்லாகித் தோன்றர்க் கெடும். 479 உளவரை துக்காத ஒப்புர வாணமை - வளவரை வல்ல்ைக் கெடும். 480 99