பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் இடன் அறிதல் முழுதும் வாய்ப்பான இடம் பெறும்வரை எச்செயலையும் தொடங்காதே புறக்கணியாதே. 491 வேறுபட்ட ஆற்றல் உடைய அரசர்க்கும் அரண்துணிைபல நன்மை அளிக்கும். 492. இடம்பார்த்து விழிப்போடு பகைவரிடம் நடப்பின் வலியிலாரும் வலிபெற்றுப் போரிடுவர். 493 இடம் பார்த்துப் பிடியை விடாது செய்யின் i பகைவர் தம் சூழ்ச்சியைக் கைவிடுவர். 494 தண்ணிரில் முதலை எதனையும் வெல்லும், தரையில் முதலையை எதுவும் வெல்லும். 495 நல்ல பெரியவண்டியும் கடலில் ஓடாது. நிரோடும் கப்பலும் நிலத்தில் ஓடாது. 496 முழுதும் எண்ணி இடமறிந்து செய்யின் துணிச்சல் தவிரப் பிறதுணை வேண்டாம். 497 படை குறைந்தவனுக்கு ஏற்ற இடம் சென்றால் படைநிறைந்தவன் உள்ளம் சோர்வடைவான். 49e நல்லரணும் சிறப்பும் இல்லை யெனினும் எதிரியை வாழுமிடத்தில் தாக்க இயலாது. 总99 வேல்வீரர்களைக் குத்தி எடுத்த யானையையும் சேற்று நிலத்தில் நரி கொன்று விடும். 500 102 அரசியல் . . . " அதிகாரம் 50 இடன் அறிதல் தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல்லது. 491 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். 492 ஆற்றாரும் ஆற்றி அடுபு இடனறிந்து ಸ್ಲೈಡ್ಗಿபோற்றிச் செயின். 493 எண்ணியார் எண்ணம் မြို့ဖ္ရင္ဆို-" இட்னறிந்து துன்னியார் துன்னிச் செயின் 494 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. ~ A95, கடலோடா கால்வல் நெடுந்தேர் கட்ல்ோடும் நாவாயும் ஓடா நிலத்து. 496 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்ச்ாம்ை எண்ணி இடத்தாற் செயின் 497; சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுப்டையான் ஊக்கம் அழிந்துவிடும்: to 498: சிறைநலனும் சீரும் இல்ர்ெனினும் மாந்தர்' உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. 499. கால்ாழ் களரில் நரியடும் கண்ணஞ்சர் வ்ேலாள் முகத்த களிறு. 500 o' .* 103