பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் ஒற்றாடல் (உளவு) உளவும் புகழ்பெற்ற நீதிநூலும் இரண்டும் மன்னவனுக்குக் கண்கள் என்று தெளிக. 581 யாரிடத்தும் எதனையும் என்றும் உளவால் விரைந்து அறிதல் வேந்தன் கடமை. 582 உளவால் செய்தி அறிந்துகொள்ளாத அரசன் கொள்ளும் வெற்றி எதுவும் இல்லை. 583 வினையார் சுற்றத்தார் பகைவர் என்ற எத்திறத்தாரையும் ஆராய்வது உளவு. 584 ஐயப்படாத வடிவோடு அஞ்சாது பார்த்து எவ்விடத்தும் வெளியிடாதவனே ஒற்றன். 585 துறவு வேடங்கொண்டு எவ்விடமும் புகுந்து என்ன நேரினும் வாய்விடாதவனே ஒற்றன். 585 மறைவான செய்திகளை ஒட்டுக் கேட்டு அறிந்தவற்றில் தெளிவுடையவனே ஒற்றன். 587 ஓர் உளவாளி கொண்டுவந்த செய்தியையும் பின்னும் ஓர் உளவாளியால் தெளிக. 588 உளவாளிகளைத் தம்முள் தெரியாவாறு ஆள்க: மூவர்க்கும் ஒத்த செய்தி நம்பத்தகும். 589 பலரறிய ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யாதே செய்யின் மறைவு வெளிப்படுத்தியதாகும். 59 () 120 அரசியல் அதிகாரம் 59 ஒற்றாடல் + ற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் 581 ఫ్గఢ్ மன்னவன் கண். • * . . . . . . எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை త్రతాళ வல்லறிதல் வேந்தன் தொ * . f - - ற்றினான் ஒற்றிப்_பொருள் தாயா LD6āT6ö(Gljóðs 醬 கொள்க்கிடந்தது இல், - * 593 வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதாா என்றாங்கு அனைவரையும் ஆராய்வது இழ9 _ கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமிை வல்லதே ஒற்று ந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து ಘೀà: சோர்விலது ஒற்று 586 மறைந்தவை கேட்கவற். றாகி அறிந்தவை 587 ஐயப்பாடு இல்லதே ஒற்று. h மற்ாமோர் ற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோ ಶ್ಲೆ 鬣 கொளல். - - 588 ற்றொற் றுணராமை દ્રાક્ર --દ્વાછer 589 8:: தேறப் படும். * * . . .” -o சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் 590 புறப்படுத்தா னாகும் மறை. 9 121 585