பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை மடி இன்மை குடும்பம் என்னும் அணையாத விளக்கு சோம்பல் என்னும் இருளால் அணைந்துவிடும். குடும்பம் சிறந்த குடும்பமாக விரும்புபவர் சோம்பலை அழித்து முயற்சியாக நடக்க. சோம்பலை மடியிற் கொண்டிருக்கும் மடவன் பிறந்தகுடி அவனுக்குமுன் விரைந்தழியும். சோம்பலிற் பட்டுச் சுறுசுறுப்பு இல்லாதவர்க்குக் குடும்பமும் அழியும், குற்றமும் பெருகும். காலத்தாழ்வு மறதி சோம்பல் உறக்கம் இவை கெடுவார் ஆசைப்படும் நகைகள். நாடு ஆள்பவரின் நல்லுறவு இருப்பினும் சோம்பேறி பெரும்பயன் அடையான். சோம்பலில் ஆழ்ந்து நல்லுழைப்பை விட்டவர் பலரால் இடிபட்டு இகழப்படுவார். குடும்பத்தில் சோம்பல் குடிபுகுந்து விட்டால் பகைவர்க்கு அடிமையாகி விடுவோம். குடும்பம் நடத்துகையில் வந்த குறைபாடுகள் சோம்பலை ஒழிக்கவே நீங்கிப்போம். திருமால் தாண்டிய உலகம் முழுதும் சோம்பல் இல்லா மன்னவன் அடைவான். 124 பொருள் 601 602 603 604 605 606 607 608 609 61 C அதிகாரம் 61 அரசியல் மடி இன்மை - - - - - * - யென்னும் யென்னும் குன்ற விளக்கம் LDU+ - ர்ே மய்ந்து கெடும். - 601 - மடியை மடியா ஒழுகல் குடியைக i வேண்டு பவர். - 602 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த 603 குடிமடியும் தன்னினும் முந்து மடிந்து குற்றம் பெருகும் LDiq-Loto-so 蠶 உஞற்றி லவர்க்கு. - * 604 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும 605. கெடுநீரார் காமக் கலன். - படியுடையார் பற்றமைந்தத் ടങ്ങജൂു. یہ مہاجاتا " மாண்பயன் எய்தல் அரிது. * * o இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் ಊ4-ಗಿಣ್ಣ இாண்ட் உஞற்றி லவர். . ... و மடிமை குடிமைக்கண் தங்கின்தன் 9ణాT్య * - دلار ) که آن نیز یادگارهای குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன மடியாண்மை மாறறக கெடும். * , = மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான தாஅய தெல்லாம் ஒருங்கு 125 609 610