பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் வினைசெயல் வகை ஆராய்ந்து ஒரு துணிவுக்கு வரவேண்டும்; அத்துணிவைச் செய்யாது தாழ்த்தல் தீதாகும். 67.1 தாழ்த்துச்செய்யும் வினையைத் தாழ்த்துச்செய்க: உடனே செய்ய வேண்டியதைக் கடத்தாதே. 672 முடிந்தவரை துதால் முடித்துக்கொள்ளல் நன்று: முடியாக்கால் பலிக்குமுறை பார்த்துச் செய்க. 673 காரியக்குறை பகைக்குறை என்ற இரண்டும் நெருப்புக்குறை போல வளர்ந்து அழிக்கும். 674 பொருள் கருவி காலம் செயல் இடம் என்ற ஐந்தினையும் மயக்கமற ஆராய்ந்து செய்க. 675 முடிவும் இடையூறுகளும் முடிந்த பின்னர் வரும் பயனும் பார்த்துச் செய்க. 676 ஒருசெயலைச் செய்பவன் செய்யும்முறை அதனை நன்கறிந்தவனது உறுதியைப் பெறுதல். 677 யானையைக் கொண்டு யானை பிடிப்பதுபோல ஒருசெயலால் இன்னொன்றையும் செய்துகொள். 678 நண்பர்க்கு நல்லன செய்தலைக் காட்டினும் விரைவாகப் பகைவரை அணைத்தல் வேண்டும். 879 சிற்றரசர் குடிமக்கள் நடுங்குவது கண்டு தூதுவரின் பேரரசரைப் பணிந்து கொள்வர். 680 - 138 அமைச்சியல் அதிகாரம் 68 வினைசெயல்வகை ழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு நீi தங்குதல் தீது, 671 ங்குக தூங்கிச் செயற்பால துங்கற்க ಫಿನ್ಲಿ செய்யும் வினை. 672 ல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் ధీ ప్ நோக்கிச் செயல். 673 வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். 674 பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். 675 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் ப்டுபய்னும் பார்த்துச் செயல். 676 செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். 677 வினையால் வினையாக்கிக் கோடல் நணைகவுள் யானையால் யானையாத் தற்று. 678 நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டார்ை ஒட்டிக் கொளல். 679 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் ಕ್ಲಿ பெரியர்ர்ப் பணிந்து. 680 139