பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை &5ITç51 அன்பும் குடிப்பிறப்பும் அரசர்கள் விரும்பும் பண்பும் தூதுவனுக்கு உரிய தகுதிகள். அன்பு அறிவு தெளிந்த பேச்சுவன்மை மூன்றும் தூதுவனுக்கு இன்றியமையாதவை. பகைவர்முன் வெற்றித்துது சொல்பவன் கற்றவருள் கற்றவனாக விளங்க வேண்டும். அறிவு தோற்றம் தெளிந்த கல்வி இவற்றில் நிறைந்தவன் தூது செல்வானாக. விடாது சொல்லி விடுவனவற்றை விட்டுச் சிரிக்கப்பேசி நலம் செய்பவனே து.ாதன். கற்று அஞ்சாது எடுத்துச் சொல்லிச் சமயத்துக்கு ஏற்றது அறிந்தவனே தூதன். கடமை காலம் இடம் இவற்றைப் பார்த்துச் சிந்தித்து உரைப்பவனே சிறந்த தூதன். தாய்மை துணை துணிவு இம் மூன்றும் நன்கு வாய்த்தல் தூதுவன் தகுதியாம். பழிச் செய்தியை வாய்விடா உறுதியாளனே பகைவர்முன்சென்று செய்திகூறத் தக்கவன். தனக்குச் சாவு வரினும் தன் அரசனுக்குக் குறையாத நலம் செய்பவுனே தூதன். It 40 பொருள் 681 682 683 684 685 686 687 688 68.9 690 அமைச்சியல் அதிகாரம் 69 - - - துWது அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. 681 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யம்ையாத மூன்று. 682 லாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வன் னையுரைப்பான் பண்பு. 683 அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் ಹ್ಲಿ செல்க வினைக்கு. 684 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது. 685 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது. - 686 கடனறிந்து காலம் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை. 687 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. 688 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன். r 689 உறுதி பயப்பதாம் தூது. 141 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு - - 690