பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை . பொருள் - படைச் செருக்கு எதிரிகளே என் தலைவன்முன் நில்லாதீர்! அவன்முன் நின்று கல்லானவர் பலர். 771 காட்டு முயலைக் கொன்ற அம்பைக் காட்டினும் "ானைக்குறி தவறியவேலை ஏந்தல் சிறப்பு. 772 பகைவரைக் கொல்லுதல் வீரம்; அவர்க்குத் துன்பம்வரின் உதவுதல் வீரத்தின் சிகரம். 773 கைவேலை யானைமேல் வீசிவரும் விரன் பிநஞ்சில் தைத்தவேலைப் பறித்துச் சிரிப்பான், 774 'ர்த்தகண் பகைவேலுக்கு மூடி இமைப்பினும் ്r് புறங்காட்டியதற்குச் சமமாம். 775 *ரப்புண் படாத நாட்களை யெல்லாம் குற்றநாட்களாகக் கொள்வான் வீரன். 776 Hత్తిరాg மதித்து உயிரை மதியாத வீரர் - கட்டிய வீரக்கழலே கண்ணுக்கு அழகியது. 777 போர்வரின் உயிருக்கு அஞ்சாத வீரர் அரசன் அடக்கினும் விரவுணர்ச்சி குறையார். 778 வஞ்சினம் தவறாமல் உயிர் கொடுத்தவரை வெற்றி தவறினார் என்று தண்டிப்பார் உண்டோ? 779 காத்தவர் கண்கலங்கும்படி சாகப் பெற்றால் அசசாவு வேண்டியாயினும் பெறும் சிறப்பினது. 780 158 படையியல் அதிகாரம் 78 படைச் செருக்கு என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை முன்நின்று கல்நின் றவர். 771 கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772 பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊர்ாண்மை மற்றதன் எஃகு 773 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். 774 விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஒட்ட்ன்றோ வன்க ணவர்க்கு. 775 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. 776 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழ்ல்யாப்புக் காரிகை நீர்த்து. 777 உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர் குன்றல் இலர். 778 இழைத்தது இகவரமைச் சாவாரை யாரே பிழ்ைத்தது ஒறுக்கிற் பவர். 779 ரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு 780 ரந்துகோள் தக்கது உடைத்து. 159 .