பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகைவரும் விரும்புவர். ,且夺告 திருக்குறள் தெளிவுரை பொருள் பழமை (நல்ல நட்பு) நல்ல நட்பு என்பது யாது எவ்வகையாலும் - உறவை முரித்துக் கொள்ளாத நட்பு. 801 'நட்புக்கு இலக்கணம் உரிமையோடு செய்தல்; W. அச்செயலுக்கு மகிழ்தல் உயர்ந்தோர் கடமை. 802 உரிமையோடு செய்ததை உடன்படா விட்டால் பழகிய பழக்கத்தின் பயன் என்னவோ? 803 உரிமையோடு நண்பர் கேளாது செய்தால் அங்ங்ணம் செய்வதை ஆவலோடு எதிர்பார்ப்பர். 804 வருந்தும் செயல்களை நண்பர் செய்தால் - அறியாமையோடு உரிமையும் என உணர்க. 805 துன்பத்தும் நெடுநாள் நண்பர் தொடர்பினைப் பண்பில் உயர்ந்தவர் விட்டுவிடார், 806 அன்பு நெறியிலே பழகியவர் நண்பன் தீமை செய்தாலும் அன்பை விடார். 807 நண்பரின் பிழைக்குக் காதுகொடாதவர்க்கு நண்பர் பிழைசெய்யும் நாள் நன்னாளாகும். 808 கெடாமல் வந்த நட்பின் தொடர்பை - விடாமல் போற்றுவார்ை உலகம் விரும்பும். 809 பழகியவர்.பால் பண்பு மாறாதவரைப் 81 () நட்பியல் அதிகாரம் 81 பழைமை பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு 801 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன். 802 பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை 803 விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். 804 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். 805 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. 806 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். . 807 கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். . 808 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. 809 விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். - 165 810