பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் தீ நட்பு தீயவர் ஆர்வம் காட்டினாலும் அவர் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது. 811 இடைக்குமானால் பழகி இல்லையானால் கைவிடும் தீயவர் நட்பு இருந்தர்லென் போனால் 6ror? 812 வரும்படி பார்க்கும் நண்பரும் பரத்தையரும் திருடரும் தம்முள் சமம். •. 813 போரில் கால்வாங்கும் குதிரை போன்றவரின் உறவைக் காட்டிலும் தனிமை நல்லது. 8 I 4 உதவி செய்தும் பயனில்லாச் சின்னவர் நட்பு இருப்பதினும் இல்லாமை நல்லது. 815 பேதையின் பெருநட்பைவிட அறிஞரின் பகை - கோடிமடங்கு நல்லது. 81 & முகத்தளவில் மலரும் நட்பைக் காட்டிலும் : பகை பத்துக்கோடி நல்லது. 81 7 முடிக்கக் கூடிய காரியத்தைச் செய்யாதவரின் நட்பினைச் சொல்லாதே நழுவ விடுக. 818 செயல் வேறு சொல் வேறு என்பவரின் நட்பு கனவிலும் நன்மை தராது. 8 19 விட்டில் புகழ்ந்து வெளியில் தூற்றுபவரின் rதொடர்பினைச் சிறிதும் வரவொட்டர்தே. 820 166 நட்பியல் அதிகாரம் 82 தீ நட்பு பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை ப்ெருகலிற் குன்றல் இனிது. 8博 உறின்நட்டு-அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என். 8忆 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். 813 அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனின்ம த்லை. - 814 செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. 815 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். . 816 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும். 817 ல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சால்லாடார் சோர விடல். 818 | இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு 819 எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு 820 167