பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

|கவரை) பொறாமையினைக் கொண்ட மனத் தானுடைய செல்வப் பெருக்கமும்,நல்ல மனமுடையவனின் வறுமையும், இருக்குமேயானால், ஆராய்ந்து அறிந்து கொள்ளப்படும்.

19. அமுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃது இல்லார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.

(ப-ரை) அழுக்கற்று - பொறாமையினைக் கொண்டு, அகன்றாரும் . பெருக்கம் அடைந்தவர்களும், இல்லை . இல்லையாகும், அஃது . அத்தீக்குணம், இல்லார் , இல்லாத வர்கள், பெருக்கம் - பெருக்கம் பெறாமல், தீர்ந்தாரும் இல் நீக்கப்பட்டவராகவும் இல்லையாகும். இல்லை

(க-ரை) பொறாமையினைக் கொண்டு பெரியார்

களாயினாரும் இல்லை. அத்திச் செயல் இல்லாதாரி பெருக்கத்திலிருந்து நீக்கப்பட்டவராகவும் இல்லை.

18. வெஃகாமை

(பிறருடைய பொருளை வஞ்சித்துக் கவர்ந்து கொள்ள கினையாதிருத்தல்)

1. கடுவுஇன்றி கன்பொருள் வெ.கின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

!பரை நடுவு - நடுவு நிலைமை, இன்றி . இல்லாமல், தன் . பிறருடைய நல்ல, பொருள் . பொருளை, வெஃகின் - வஞ்சித்து அடைய நினைத்தால் அந்த எண்ணம்) குடி . அவனுடைய குடியை, பொன்றி . அந்த நேரத்திலேயே அழித்து, குற்றமும் - குற்றத்தினையும், ஆங்கே தரும் அப்போதே கொடுக்கும்.

(க-ரை நடுவு நிலைமையில் இல்லாமல் பிறர்க்குரிய பொருளை வஞ்சித்துக் கொள்ள எண்ணினால் அந்த