§ {
செல்வமானது, திறனறிந்து . தான் சேர வேண்டிய இடமென்று அறிந்து, ஆங்கே சேரும் ட அத்தன்மையால் அவ்விடத்திற்கே போய்ச் சேரும்.
(கரை அறத்தினை அறிந்து பிறர் பொருளினை விரும்பாத அறிவுடையார்களிடம் தான் சேர வேண்டிய இடமென்று அறிந்து செல்வமானது |திருமகள் அவசி களிடத்திற்குப் போய்ச் சேரும்.
19. இறல்சனும் எண்ணாது வெ.கின் விறல்கனும்
வேண்டாமை என்னும் செருக்கு.
(ப-ரைi எண்ணாது . பிறகு வரும் தீமையினை தினைத்துப் பார்க்காமல், வெஃகின் - அயலான் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதுவானாகில், இறல் - அழிவு என்பதனை, சனும் . அந்த எண்ணம் கொடுத்து விடும், வேண்டாமை அவ்வாறு விரும்பாமை, என்னும் - என் கின்ற, செருக்கு செல்வத் தன்மையானது, விறல் -வெற்றி பினை, ஈனும் - கொடுக்கும்.
(கரை) பின்னர் விளைவது அறியாமல் வெஃகுதல் செய்தால் அவனுக்கு முடிவினை உண்டாக்கும்; வேண் டாமை என்கின்ற செல்வத் தன்மையானது வெற்றியினைக் கொடுக்கும்.
19. புறங்கூறாமை (காணாதபோது பிறரை இகழ்ந்து பேசாமை)
1. அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. (ப-ரை) ஒருவன் . ஒருவன், அறம் . அறம் எனப்படு வதையும், கூறான் . செய்யாமல், அல்ல செயினும் - அறமல்லாத தீயவைகளைச் செய்வானானாலும், புறங்