பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

6. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என் குற்றம் ஆகும் இறைக்கு. 436,

(ப-ரை தன் . தன்னுடைய, குற்றம் - குற்றத்தினை, நீக்கி - முன்னே நீக்கிவிட்டு, பிறர் . மற்றவருடைய, குற்றம் - குற்றத்தினை, பின் காண்கின் . பின்னே கான வல்லவனானால், இறைக்கு - தலைவனுக்கு, ஆகும் . உண்டாகக் கூடிய, குற்றம் என் குற்றம் யாதாக இருக்க முடியும்?

(கரை) தன்னுடைய குற்றத்தினை முன்னதாகவே கண்டுகொண்டு அதனை நீக்கிப் பின்னர், பிறர் குற்றத் தினைக் காணவல்லவராக இருந்தால் தலைவனுக்கு நேரக் கூடிய குற்றம் யாது?

7. செயற்பால செய்யாது இவறியான் செல்வம்

உயற்பால தன்றிக் கெடும். 437

(ப-ரை) செயற்பால - பொருளால் தனக்குச் செய்யப் படவேண்டியவைகளை, செய்யாது . செய்துகொள்ளாமல், இவறியான் - உலோபம் செய்தவனுடைய, செல்வம் - செல்வம், உயல் . பின்பு இருப்பதாகிய, பாலது. தன்மை, அன்றி - இல்லாமல், கெடும் - பயனின்றிக் கெட்டுவிடும்.

(கரை) செல்வத்தினால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைச் செய்து கொள்ளாமல் உலோபியாக அதனிடம் மிகுந்த பற்று வைத்திருப்பவனுடைய செல்வம், பின்னர் இல்லாததாகிக் கெட்டுவிடும்.

8. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப் படுவதொன்று அன்று. 438. (ப-ரை) பற்று . பொருளினை வி டா ம ல் பற்றிக் கொண்டிருக்கும், உள்ள - மனப்பான்மை, என்னும் - என்கின்ற, இவறன்மை - உலோபத் தன்மையானது, எற்றுள்ளும் . எல்லாக் குற்றத் தன்மைகளுள்ளும், எண்ணப்