பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

ஆட்சியினை நடத்துவதால், மன்னவன் . மன்னன், சூழ்வாரை - அப்படிப்பட்ட பெரியார்களை, சூழ்ந்து கொளல் - ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

|க-ரை அரசனது பாரம் தன்னைச் சூழ்ந்துள்ள பெரியார்களைக் கண்ணாகக் கொண்டு நடத்தலால், அவன் அவ்வாறு சூழ்ந்துள்ளவர்களை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.

8. தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்தது இல், 446

(பரை தக்கார் . பெரியோர்களின், இனத்தனாய் - நட்புத் துணையினை உடையவனாகி, தான் - தானும், ஒழுக - அறிந்து நடந்துகொள்ள, வல்லானை - வல்லவனை, செற்றார் - பகைவர், செய்யக் கூடியதொரு துன்பம், இல் & இல்லை. * .

(கரை) தகுதியான பெரியார்களின் துணையினை உடையவனாகித் தானும் அறிந்து நடந்துகொள்ள வல்ல வர்க்குப் பகைவர் செய்யக் கூடியதொரு துன்பம் இல்லை வாகும்.

7. இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே

கெடுக்கும் தகைமை யவர். 447

ப-ரை) இடிக்கும் - தியன கண்டால் இடித்து நெருங்கிப் புத்தி சொல்லும், துணையாரை - துணையாய் நின்ற பெரியார்களை, ஆள்வாரை . இவர் நமக்குச் சிறந்தவர் என்று கொள்கின்ற அரசரை, கெடுக்கும் கெடுக்கின்ற, தகைமையவர் - தன்மையுடைய பகைவர், யார் . யாரே உளர்?

(கரை) தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் தன்மையுடைய பெரியார்களை, இவர்கள் தமக்குச்