பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

2. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு, : * (ப-ரை) பருவத்தோடு - காலத்தோடு, ஒட்ட . பொருந்த, ஒழுகல் - நடந்துகொள்ளுதல், திருவினை. செல்வத்தினை, திராமை - தன்னிடமிருந்து நீங்காமல், ஆர்க்கும் கயிறு . கட்டுகின்ற கயிறாகும். o (கரை) காலத்தோடு பொருந்த தொழில் செய்து நடந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்வதானது செல்வத்தினைத் தன்னிடமிருந்து நீங்காமல் கட்டுகின்ற கயிறாகும்.

482

3. அருவினை என்ப உளவோ கருவியால்

காலம் அறிந்து செயின். 483 (ப-ரை) கருவியால் - செய்யவேண்டிய கருவிகளைக் கொண்டு, காலம் தகுந்த காலத்தினை, அறிந்து செயின் - அறிந்து செய்தால், அரு செய்வதற்கு அருமையான, வினை - தொழில், என்று . என்று சொல்லப் படுகின்ற

தொழில்களும், உளவோ - இருக்கின்றனவோ.

(கரை) அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே காலமறிந்து செய்வாராயின், செய்வதற்கு அருமையான

தொழில்கள் என்று சொல்லப்படுவனவும் உண்டா?

4. ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தான் செயின். 484 (ப-ரை) காலம் கருதி - தகுதியான காலத்தினைக் கருதி, இடத்தால் செயின் - தக்க இடத்தோடு பொருந்த அதற்குச் செய்ய வேண்டிய செயலினைச் செய்வாராயின், ஞாலம் . உலகம் முழுவதையும், கருதினும் - ஒருவன் ஆள நினைத்தாலும், கைகூடும். கைகூடும். . . .

(கரை) காலத்தினைக் கருதித் தக்க இடத்தோடு பொருந்த அதற்குச் செய்யவேண்டிய செயல்களைச் செய்