பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

(க-ரை தாம் தொழில் செய்வதற்கேற்ற இடத்தினை யறிந்து சென்ற அரசர் அரணைப் பொருந்தி (கோட்டை வினை) நின்று அதனைச் செய்வாராயின், வெல்லக் கருதிய .பகைவர்தம் எண்ணத்தினை இழப்பார்கள். : 5. கெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற. 495

(ப-ரை முதலை - முதலையானது, நெடு : ஆழமுள்ள, புனலுள். நீரிலிருந்தால், பிற - மற்ற உயிரி " களையெல்லாம், வெல்லும்வென்று விடுவதாகும், புனலின் நீங்கின் - அந்நீரிலிருந்து நீங்கிவிட்டால், அதனை - அக்க முதலையை, பிற அடும். மற்ற உயிர்கள் வென்று விடும்.

(க-ரை நீரில் வாழும் முதலை, ஆழமுடைய நீரில் பித வற்றையெல்லாம் வென்றுவிடும். அந்த நீரைவிட்டு நீங்கி விட்டால் அம்முதலையை மற்றவை வென்றுவிடும்.

6. கடல்ஒட கால்வல் கெடுக்தேர் கடல்ஒடும் - காவாயும் ஓடா கிலத்து. 496 (ப-ரை) கால் . உருளைகளாலானவை, வல் - வலிமை பாகக் கொண்ட, நெடும் . பெரிய, தேர் . தேர்கள், கடல் - கடலில், ஒடா - ஓடமுடியாதவையாகும், கடல் கடலில்: ஒடும். ஒடுகின்ற, நாவாயும்.மரக்கலங்களும், நிலத்துஒடாபூமியில் ஒடமுடியாதவைகளாகும். - -

(க-ரை) வலிமையுள்ள உருளைகளைக் கொண்ட பெரிய தேர்கள் கடலில் ஒட மாட்டாவாம். கடலில் ஒடும் மரக்கலங்களும் நிலத்தில் ஒடமாட்டாவாம்.

7. அஞ்சாமை அல்லால் துண்ைவேண்டா எஞ்சாமை - எண்ணி இடத்தால் செயின். . . . 497 ப-ரை) அஞ்சாமை - தொழில் செய்யும் திறங்களில், குறைவில்லாமல், எண்ணி - எண்ணிப் பார்த்து, இடத்தால் செயின் - இடத்துடன் பொருந்த செய்வாரானால்,