பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

அஞ்சாமை - மனத்திண்மை, அல்லால் அல்லாமல், !வேறு துணை வேண்டா - துணை வேண்டுவதில்லை.

|க-ரை) பகைவரிடத்தில் தொழில் செய்யும் திறல் களில் குறையாமல் எல்லாவற்றையும் எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வாராயின், அத் செயலுக்குத் தமது மனத்தின் திண்மையல்லாமல் வேறு. துணை வேண்டுவதில்லை.

8. சிறுபடையான் செல்இடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும். 498 |ப-ரை) உறு - மிகப்பெரிய, படையான் படையினை யுடைய வேந்தன், சிறு - சிறிய, படையான் . படையினை யுடையவனது, செல்லிடம் - ஆகும் இடத்தினை, சேரின் . சேர்வானானால், ஊக்கம் அழிந்துவிடும் . அதனால் தனது சிறப்பு அழிந்து விடுவதாகும்.

(க-ரை) பெரும் படையினையுடைய அரசர் சிறுபடை புடையவனை வெல்லக்கருதி அவன் இருக்கும் இடத்தினைச் சேருவானானால், அப்பகையால் தனது பெருமை அழிவாள்

9. சிறைகலனும் சீரும் இலர் எனினும் மாக்தர்

உறைகிலத்தோடு ஒட்டல் அரிது. 499. |ப-ரை) சிறை - அரண், நலனும் . அழித்தற்கு அருமை கயினையும், சீரும் . சிறப்பான ஆற்றலினையும், இலர் . உடையவர்களாக இல்லை, எனினும்-என்றாலும், மாந்தர். தொழில் செய்வதற்குரிய மக்களை, உறை நிலையாக இருக்கின்ற, நிலத்தோடு இருப்பிடத்திற்குச் சென்று, ஒட்டல் - தாக்குதல், அரிது - அரியதாகும்.

(க-ரை அரண் அழித்தற்கு அருமையினையும் பெருமை வினையும் ஆகிய ஆற்றவினையும் இல்லாதவராக இருந் தாலும் தொழிலுக்கு உரிய மாந்தரை அவர்கள் இருக்கின்ற இடத்திற்குச் சென்று தாக்குதல் அரிதான

தாகும்.