பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

2. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை. 5 12.

fப-ரை) வாரி - பொருள் வரக்கூடிய வழிகளை, பெருக்கி பெருகச் செய்து, வளம் செல்வத்தினை படுத்து - வளர்த்து, உற்றவை - இடையில் வந்த இடையூறு முதலியவற்றை, ஆராய்வான் - ஆராய்ந்து கண்டு நீக்கு பவன், வினைசெய்க - தொழில்களை மேற்கொண்டு செய்வானாக.

(க.ரை பொருள் வருகின்ற வழிகளை விரியச் செய்து செல்வங்களை வளர்த்து அவற்றிற்கு உண்டான இடை யூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவன் மன்னனுக்குத் தொழில் செய்தல் வேண்டும்.

3. அன்பு:அறிவு தேற்றம் அவா.இன்மை இக்கான்கும்

கன்குடையான் கட்டே தெளிவு. $13. (ப-ரை) அன்பு அறிவு அன்புடைமையும் நிறைந்த அறிவும், தேற்றம் - கலங்காத தன்மையும், அவா ஆசை யும், இன்மை - இல்லாத இயல்பும், !ஆகிய இந்நான்கும் . இந்த நான்கு பண்பு களையும், நன்கு - நன்றாக, உடையான்கட்டே - பெற்றிருப்பவனிடத்தில், தெளிவு . தொழிலினை ஒப்படைக்கும் தெளிவு இருத்தல் வேண்டும்,

(கரை) அன்பும் அறிவும் கலங்காத தெளிவும் ஆசை பில்லாமையும் ஆகிய இந்த நான்கும் நல்லபடியாக உடையவனிடத்தில் தொழிலினை விட்டிருப்பதே தெளி வாகும்.

4, எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால் வேறாகும் மாந்தர் மலர். 5}4

(ப-ரை எனை - எல்லாவிதமான, வகையால் - வகை. களினாலும், தேறியக்கண்ணும் - ஆராய்ந்து தெளிந்த பிறகும், வினை - அத்தொழிலினை, வகையான் - தன்மை