பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269

63. இடுக்கண் அழியாமை (தனக்குத் துன்பம் வந்த போது கலங்காமை)

1. இடுக்கண் வருங்கால் ககுக: அதனை -

அடுத்துார்வது அஃதொப்பது இல். 621." !பரை) இடுக்கண் வருங்கால் - துன்பமானது வந்த போது, நகுக - மனம் கலங்காமல் உள் மகிழ்தல் வேண்டும், அதனை - அத்துன்பத்தினை, அடுத்து . தொடர்ந்து மேன் மேலும், ஊரிவது. மனவெழுச்சியால் போக்கக் கூடிய, அஃது . அம்மகிழ்ச்சியினை, ஒப்பது - போன்றது, இல் வேறு எதுவும் இல்லையாகும்.

(கரை) ஒருவன் தனக்கு இடுக்கண் (துன்பம்) வந்த போது அதற்கு அழியாமல் உள் மகிழ்தல் வேண்டும். அத்துன்பத்தினை மேன்மேலும் நெருக்க வல்லது, ஆம் மகிழ்ச்சி போன்றது வேறு எதுவும் இல்லை.

2. வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும். 622. (ப-ரை) வெள்ளம் - வெள்ளத்தினை, அனைய - போன்ற, இடும்பை (கரையில்லாத) துன்பம் எல்லாம், அறிவுடையான் - அறிவுள்ளவன், உள்ளத்தின் . தனது மனத்தினில், உள்ள . ஒன்றினை நினைக்க, கெடும் . அப்போதே கெட்டு விடும்.

|கடரை வெள்ளம் போலக் கரையில்லாத துன்பங்கள் (இடும்பைகள்) எல்லாம், அறிவுடையவன் தனது உள்ளத்தி னாலே நினைத்துப் பார்க்க அப்பொழுதே கெடும்.

3. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர். - 623. (ப-ரை) இடும்பைக்கு துன்பத்திற்கு, இடும்பை . துன்பம், படாஅதவர் - அனுபவிக்காதவர், இடும்பைக்கு -