பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18

(க.ரை) நோய் இல்லாமையும், செல்வமும், நல்ல விளைச்சலும், இன்பமும், பாதுகாவலும் ஆகிய ஐந்தும் ஒரு

நாட்டிற்கு அழகாகும் என்று நூலோர் கூறுவர்.

9. காடுஎன்பு நாடா வளத்தன காடு அல்ல

நாட வளங்தரும் காடு. 739

(ப-ரை) நாடா - மக்கள் தேடி வருந்தாமல், வளத்தன . தானே வந்தடையும் செல்வத்தினையுடையவைகளை, நாடு என்ப . சிறந்த நாடு என்று நூலோர் கூறுவர், நாட . தேடிவருந்த, வளம் - செல்வத்தினை, தரும் - கொடுப்பு தாகிய, நாடு - நாடுகள், அல்ல . ஆகாவாம்.

(கரை) நாட்டில் வாழ்பவரிகள் தேடி வருந்தாமல்

தாமே வந்தடையும் செல்வத்தனை உடையதனை நாடு

என்று நூலோர் சொல்லுவர், தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடு ஆகா.

10. ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே

வேந்துஅமைவு இல்லாத காடு. '740

(ப-ரை வேந்து - வேந்தனோடு, அமைவு - பொருந்து தல், இல்லாத - இல்லாத, நாடு - நாடானது, ஆங்கு - கூறப் பட்ட நற்பண்புகள் எல்லாவற்றாலும், அமைவு நிறைந்த பொருத்தம், எய்தியக் கண்ணும் . அடைந்திருந்தாலும், பயம் - அவற்றால் பயன், இன்றே - இல்லாததேயாகும்.

(க-ரை வேந்தனோடு பொருந்துதல் இல்லாத நாடு எல்லாவிதமான குணங்களால் நிறைவு பெற்றிருந்தாலும் பயனுடையதல்ல என்பதாகும்.