பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. உட்பகை

(உடனிருந்து கொண்டே தீமை செய்யும் பகைவர்கள்)

1. நிழல்நீரும் இன்னாத னன்இா தமர்ருேம்

இன்னாவாம் இன்னா செயின். 88.1

(ப-ரை நிழலும் - நுகரப்படுவனவாகிய Bوظا اليومين நீரும் - நீரும், இன்னாத - பின்பு நோய் செய்யுமாம், இன்னா - இனிமையானவையல்ல, தமர் ,தம்மவர் (உட் பகையாயினோர்) நீரும் . தன்மைகளும், இன்னாசெயின் . முன்னர் இன்பம் செய்தாலும் பின்னர் துன்பம் தருபவை யாகும் (ஆதலால்) இன்னாவாம் . இனிமையானவையல்ல.

(கரை) நிழலும் நீரும் முன்னர் இனியவைபோல் இருந்தாலும் பின்னர் நோய் செய்வனவாகும். அதுபோல் உட்பகையினர் முன்னt இனியவரேயானாலும் பின்னர் திங்கு பயப்பவராவார்கள்.

2. வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு. 882

(ப-ரை வாள் . வெட்டுகின்ற வாளினை, போல . போன்று வெளிப்பட்டிருக்கும், பகைவரை பகைவர்களுக்கு அஞ்சற்க - அஞ்சாதிருக்க வேண்டும், கேள்போல் . உறவினர்கள், போல் காட்டி (பகைமையினை மறைத்து வைத்திருக்கும் பகைவர் - பகைவருடைய உட்பகை) தொடர்பு, அஞ்சுக - நட்பினை அஞ்சியிருத்தல் வேண்டும்.

(க-ரை) வாள் போல் வெளிப்பட்டு நிற்கும் பகைவரி களுடைய பகைமைக்கு அஞ்சாதிருத்தல் வேண்டும். உறவு போலவே மறைந்து நிற்கும் பல கவர்களின் நட்பினை அஞ்சுதல் வேண்டும். o ,每