பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

சனானால் அவனுடைய உடம்புக்கு மருந்து என்று வேறு

வேண்டாவாம்.

3. அற்றால் அளவறிந்து உண்க அஃது உடம்பு

பெற்றான் கெடிதுஉய்க்கும் ஆறு. 943

(ப-ரை அற்றால் - முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, அளவு - செரிக்கும் அளவினை, அறிந்து அறிந்து தெரிந்து, உண்க . உண்ணுவானாக, உடம்பு - பெற்றான், உடம்பினைப், பெற்றவன், நெடிது நீண்டகாலம், உய்க்கும் . அவ்வுடம்பினைக் காப்பாற்றி வைக்கும், நெறி. அஃது அதுவேயாகும்.

(கரை) முன்பு உண்டது அற்றதையறிந்து பின்பு உன்பதனைச் சீரணிக்கும் அளவறிந்து உண்ணுதல் வேண்டும். அப்படிச் செய்தால், அது உடம்பினை நெடுங் காலம் கொண்டு செலுத்தும் வழியாகும்.

4. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து. 944 (ப-ரை அற்றது.முன்பு உண்ணப்பட்டதுசெரித்ததை, அறிந்து-அறிந்து கொண்டு, துவர - மிக நன்றாக, பசித்து. பசித்துமாறு - தமக்குள் குணமாறுபாடு, அல்ல - இல்லாத |உணவினை) கடைப்பிடித்து-குறியாகக் கொண்டு, துய்க்க. உண்ணுதல் வேண்டும்.

(கரை) முன் உண்டது அற்றதையறிந்து, பிறகு நன்றாகப் பசித்து உண்ணுங்கால், தம்முள் மாறுபாடு இல்லாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்ணுதல்

வேண்டும். .

5. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு. - 945

o (ப. ரை) மாறுபாடு . குணமாறுபாடுகள், இல்லாத

இல்லாத, உண்டி , உணவினை, மறுத்து - (மனம் விரும்பிய