பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38

3. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர். 1033

(ப-ரை). உழவு உழவுத் தொழிலினைச் செய்து, உண்டு உண்டு, வாழ்வாரே வாழ்பவர்களே, வாழ்வார். தமக்கு உரியவராய் வாழ்பவராவார், மற்றெல்லாம் . மற்றவர்கள் எல்லோரும், தொழுது உண்டு - பிறரைத் தொழுது தாம் உண்டு, பின் - அவர்களுக்குப் பின்னே, செல்பவர் . செல்லுபவர்கள் ஆவார்கள்.

|க-ரை) உழுதலைச் செய்து தாமும் உண்டு பிறரை யும் வாழ வைத்து வாழ்பவர்களே தமக்கு உரியராய் வாழ் பவராவார். மற்றவரெல்லாரும் பிறரைத் தொழுது தாம் உண்டு அவருக்குப் பின் செல்லுகின்றவராவார்.

4. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ் காண்பர்

அலகுஉடை கீழ லவர். 1034

(ப-ரை அலகு - நெற்கதிரினை, உடை , உழவுத் தொழிலால் உடையராகி, நீழலவர் - ஈகைத் தன்மை யுடையோர், பலகுடை நீழலும் . பல மன்னர்களது குடை நிழலாகிய பூமி முழுதும், தம் - தமது, குடைக்கீழ் - வேந்த னுடைய குடையின் கீழ், காண்பர் - காண்பார்கள்.

(கரை) உழவுத் தொழிலால் நெல்லினை உடையவ ராகி சகைத் தன்மையுடயார் பல மன்னt களின் குடை நிழலாகிய பூமி முழுவதையும் தமது மன்னர் குடைக் கீழ் காண்பவராவார்.

5. இரவார் இரப்பார்க்கு ஒன்றுவர் கரவாது

கைசெய்து ண் மாலை யவர். 1035

(ப-ரை கைசெய்து தம் கையால் உழுதலைச் செய்து, ஊண் - உண்ணுவதை, மாலையவர் . இயல்பாக உடைய உழவர்கள், பிறரிடம் போய் யாசிக்க மாட்டார்கள், இரப்பார்க்கு - தம்மிடம் வந்து யாசிப்பவர்களுக்கு, ஒன்று -