பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/502

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை ᎼᏅ Ꭵ 318. தன்.உயிர்க்கு இன்னாமை தான்.அறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் பொருள் விளக்கம்: தன் உயிர்க்கு தன்னுடைய ஆன்மாவிற்கு இன்னாமை = ஆகாமை என்பதை தான் அறிவான் தன் மனதால் நன்கு அறிபவன் மன்னுயிர்க்கு = பெருமை மிக்க பிற உயிர்களுக்கு என்கொலோ - என்ன வருத்தமாக இருந்தாலும் இன்னா செயல் - துன்பம் இழைக்க மாட்டான் சொல் விளக்கம்: தன் - ஆத்மா, தான் F ஆத்மா, இன்னாமை 二 ஆகாமை என்கொலோ - என்ன வருத்தமோ மன்னுயிர் = பெருமைக்குரிய இன்னா = துன்பம் முற்கால உரை: பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன், நிலைபேறுடைய பிற உயிர்கட்கு தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தால், தற்கால உரை: தனக்கு பிறர் இழைக்கும்துன்பத்தை நன்கு அறிந்த ஒருவன், பிற உயிர்களுக்கு அத்தகைய துன்பங்களைச் செய்தல் என்ன காரணம் பற்றியோ? அவ்வாறு செய்வது தகாது என்க. புதிய உரை: தன்னுடைய ஆன்மாவிற்கு, ஆகாமையான துன்பங்கள் தன் மனதால் நன்கு அறிபவன், பெருமைமிக்க பிற உயிர்களுக்கு, என்ன வருத்தமாக இருந்தாலும் துன்பம் இழைக்கமாட்டான். விளக்கம்: என்கொலோ என்றால் என்ன காரணமோ என்று கூறினார்கள். 5 ான் இ ங்கே என்ன வருத்த.ே மா என்று சொல்லியி (ரு க் கிறே ன். தனக் 3, 3) L -ல், மனம், ஆன்மாவிற்குரிய வருத்த ங்க )ெ 1 விளை விக்கின்ற எந்த -, +. # # s s உயிருக்கும் இன்னா செய்யக் கூடாது.