பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/536

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை விளக்கம்: துறப்பதற்குத் திறமான நெஞ்சு வேண்டும். ஆசைகளைத் திறப்பதற்குத்தான் மனம் அலைபாயுமே தவிர, அடக்குவதற்கு ஆட்பட்டு வராது. அதனால்தான், விருப்பப்படும் பொழுதே மனதிற்குள் ஒரு திருப்பத்தை ஏற்படுத் திக் கொள்ள வேண்டும் என்கிறார். துறக்கின்ற நினைவை உறுதியாக எடு. அதையும் ஒரு முடிவாக எ.டு. ஏ னென்ற ால், எதிர்காலத்தில் ஆசைகள் வந்து உறுதியைக் - H o . ר ;, ് H குலைத்து, முடிவை அழித்து விடும். இவ்வாறு நடப்பது மனிதர்களிடையே இயல்பாகவே இருக்கிறது. ஆகவேதான் எடுத்த முடிவை உறுதிப் படுத்தி, எதிர் H-" | o காலத்திலே, உன் ஒழுக்கத்தால், உன் முடிவை விரைவாகப் பலப்படுத்திக் கொள். அப்பொழுதுதான் உன் துறவுக்கு, மகிமையும், மரியாதையும் உண்டு என்று இரண்டாம் குறளில் எச்சரிக்கிறார். 343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு பொருள் விளக்கம்: ஐ தன் - வியப்பு மிகுந்த, அதிசயமான ஆன்மாவின் புலத்தை - நுண்மையை அடல் வேண்டும் - வெல்ல வேண்டும் வேண்டிய வெல்வதற்கு வேண்டிய எல்லாம் - அனைத்து முயற்சிகளையும் ஒருங்கு ஏககாலத்தில் ஒருசேரக் கொண்டு விடல் வேண்டும் = தீயவற்றை விலக்கிவிட வேண்டும் சொல் விளக்கம் அடல் - பொருதல்; ஐ = நுண்மை, வியப்பு தன் - ஆத்மா, புலம் - துண்மை; எல்லாம் அனைத்தும், சகலமும் ஒருங்கு ஏககாலத்தில் முற்கால உரை: வீடெஸ்துவாக்கு செவிமுதலிய ஐம்பொறிகட்கு உரியவாய M

  • -*

o ஒசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும். 2للا 2-> للا கடுக்குங்கால் அவற்றை நுகர்தற் பொருட்டுத்தாம் படைத்த பொருள் முழுதையும் ஒருங்கே விடுதல் வேண்டும்.