பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

6. வாய்மை

கூடுதலாவது அதனாற் பிறர்க்கு உளதாகுந் தீமையைக்

_டு ன் செய்தே மாயினேமென்று வருந்துவித்தல். இது பொய் வா வேண்டு மென்றது. 1

102. யாமெய்யரக் கண்டவற்று எளில்லை யெனைத்தொன் வம்

ாைய்மையி னல்ல பிற.

(இ-ஸ்) யாம் மெய்யாகக் கண்டவற்றுள் மெய் சொல்லுதல் :ால நன்றாயிருப்பன. வேறு யாதொன்றும் இல்லை. (எ-அ).

இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று இதன் தலைமை கூறிற்று HH 2

293. வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுக்

தீமை யிலாத சொலல்.

(இ-ள் பொய் சொல்லாமையாவது யாதென்று வினவின், பிறர் க்குத் தீமை பயவாததுயா தொன்றாயினும் சொல்லுதல்.

இது, வாய்மையாவது யாது என்றார்க்குக் கூறப்பட்டது. ே

294. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரை தீர்த்த

நன்மை பயக்கு மெனின்.

(இ-ள்) பொய்யும் மெய்யோ டொக்கும்; குற்றந் தீர்ந்த நன்

மையைப் பயக்குமாயின், (எ-று).

மேற்றன்னெஞ்சறிவது பொய்யற்க வென்றார்; அதனைப் பொய்யாது சொல்லுங்கால் தீமைபயப் பணவுமுள; அதனைப் பட்

டாங்குக் கூறாது மறைத்துச் சொல்ல நன்மை பயக்குமாயின் அ ப் பொய்மெய்யோடொக்கு மென்றது. 4.

295. உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா

ருள்ளத்து ளெல்லா முளன்.

(இ-ள்) தன்னெஞ்சினாற் பொய்மை நினையாது ஒழுகு வ னாயின், உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவன், (எ-று) .

இது பொய்யை நினையாரை எல்லாரும் தேறுவரென்றது. 5