பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

2. கல்வி

(இ-ள்) உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலவே, கற்றோர் செய்யுந்தொழிலுமாம், (எ-று).

இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் தமக்கும் பிறர்க் கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியானாமென்றது. 8

899. தாமின் புறவ துலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

(இ-ள்) தாம் இன்புறுதற்கேதுவாகிய கல்வியை உலகம் அகதி இன்புறுதல் கண்டால், அதற்கு இன்புறுவர் கற்றறிந்த வர்கள், (எ-று) .

அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின், -5, 35, 5, 5 கல்வியானே வருமென்றது. 9

400. உடையார்மு னில் லார்போ லேக்கற் று ங் கற்ற

கடையரே கல்லா தவர்.

(இ-ள்) பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்கு மாறு:போலத் தாழ்த்தும் கற்றாரிடத்த ராவர் கல்லாதவர். (எ-று) .

இது எல்லாரினுத் தலைவனா மென்றது. 10

3. கல்லாமை

கல்லான மயாவது கல்வியில்லாமையால் உளதாகுங் ,..., கூறுதல் , மேற் கல்வி வேண்டுமென்றார் அஃதிலார்க்கு உளதாகுங் குற்றமென்னை யென்றார் க்குக் கூறியதாதலான், அதன்பின் இது கூறப்ப LLL- =

401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நாலின்றிக் கோட்டி கொள ல் ,